Tagged: daily verse

லூக்கா நற்செய்தி 1:68

இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார். ~லூக்கா நற்செய்தி 1:68

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 138:8

நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும். திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 138:8