யாக்கோபு (யாகப்பர்) திருமுகம் 1:3
உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும் என்பது உங்களுக்குத் தெரியும். யாக்கோபு (யாகப்பர்) திருமுகம் 1:3
ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் ‘ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். ~யோவான் (அருளப்பர்) நற்செய்தி 13:34