Tagged: daily verse

சபை உரையாளர் (சங்தகத் திருவுரை ஆகமம்) 7:9

உள்ளத்தில் வன்மத்திற்கு இடங் கொடாதே: மூடரின் நெஞ்சமே வன்மத்திற்கு உறைவிடம். ~சபை உரையாளர் (சங்தகத் திருவுரை ஆகமம்) 7:9

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 34:14

தீமையைவிட்டு விலகு; நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு. ~திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 34:14