Tagged: daily verse

தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார் Psalms 57:3

நாம் கிரகிக்கக்கூடாத பெரியகாரியங்களை அவர் செய்கிறார். Job 37:5

கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். Proverbs 14:26

In the fear of the LORD is strong confidence: and his children shall have a place of refuge. Proverbs 14:26

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். Proverbs 28:13