பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 4:13
எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு. ~பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 4:13
எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு. ~பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 4:13
Yahweh’s words are flawless words, as silver refined in a clay furnace, purified seven times. ~Psalms 12:6
ஆண்டவரின் வாக்குறுதிகள் கலப்பற்ற வாக்குறுதிகள்; மண் உலையில் தூய்மையாக்கப்பட்ட வெள்ளி போன்றவை; ஏழுமுறை புடமிடப்பட்டவை. ~திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 12:6
Behold, the former things have happened, and I declare new things. I tell you about them before they come up.” ~Isaiah 42:9
முன்னர் நான் அறிவித்தவை நிகழ்ந்துவிட்டன: புதியனவற்றை நான் அறிவிக்கிறேன்: அவை தோன்றுமுன்னே உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். ~எசாயா 42:9