Tagged: daily prayers

சிலுவை அடையலாம்

சிலுவை அடையலாம்  பிதா, சுதன்,பரிசுத்த ஆவியின் பெயராலே,ஆமென். ஒரு நாளைக்கு மூன்று முறை கிருஸ்த்துவின் பிறப்பை நினைவுகூருதல்              1  காலையில் நாம் எழுந்தவுடன் நாம் மனதையும் இதயத்தையும் யேசுவின்பால் திருப்பக் செய்ய .             2    நண்பகலில் யேசுவின் பிரசன்னத்தை நம் வேலையின் போது நினைவு கூறுதல்………             3    மாலையில் இரவு சாயும் போது இயேசு நம் குறைகளை மன்னித்து நம் செயல்களை                 ஆசிர்வதிக்க… இறைவன் துவங்குகிறார்: இறைவன் தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் அவள் பரிசுத்த ஆவியினால் கருவுற்றாள். அருள்…. இதோ இறைவன் அடிமை உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகக்கடவது அருள்…. வார்த்தையானவர் மனுவுருவனார் நம்மிடையே குடி கொண்டார் அருள்.… யேசுவின் வாக்குறுதிகளுக்கு...

வாழ்விற்கான ஜெபமாலை

வாழ்விற்கான ஜெபமாலை திங்கட்கிழமை,சனி,திருவகைக்கால ஞாயிற்றுக்கிழமை.                                                              மகிழ்வின் மறை உண்மைகள் திங்கட்கிழமை,சனி,திருவகைக்கால ஞாயிற்றுக்கிழமை.    1    இயேசு பிறப்பின் அறிவிப்பு:          அவள் பரிசுத்த ஆவியினால் கருவுற்ற நொடியில் இருந்தே அவளில் இறைவார்த்தை உயிருடன்          வாழ்ந்தது என்பதை தூய ஆவி நமக்கு கற்பிக்க ஜெபிப்போம்.    2    மரியாள் எலிசபெத் சந்திப்பு:        மரியாள்அதிவிரைவாக சென்று எலிசபெத்தை வாழ்த்தினால்.மரியாளை போன்று நாமும்        கருத்தாங்கி உள்ள பெண்களுக்குப் அதிவிரைவில் துணைசெய்ய அருள் வேண்டுவோம்.   3    இயேசுவின் பிறப்பு:      ...

சனிக்கிழமை

திரிகால செபம்    கர்த்தர் கற்பித்த செபம்   விண்ணகத் தந்தாய்,எல்லாம் வல்ல படைப்புகளில் இறைவா! உம் படைப்பின் பகுதியாகிய நான்   உம்மை புகழ்ந்து போற்றுகின்றேன்.உம் தந்தைக்குரிய பேரன்பால் இன்று உம்முடைய அருள்   ஓளியால் உடல் உள்ள சக்தியைபெற்றுள்ளேன் நீர் செய்த நன்மைகள் அனைத்திற்கும் நன்றி   இன்று என்னை வந்து சேருபவை எவை? என்ன வேலைகள்?என்ன குழுக்கள்?என்னென்ன நம்மை   செய்யும் சந்தர்ப்பங்கள்?   என்னென்ன உடல் உள்ள ஆபத்துக்கள் என்பவை பற்றி எனக்கு   அறிவுறுத்தும் நன்மையைக் செய்து தீமையை விலக்க எனக்கு உதவும் இறைவா!என் பலவீன தன்மையை உறுதிப்படுத்தி உம் வேலையை செய்ய உதவும் என்னுடைய இளைய தனமானஅறிந்த்சேயல்களால் பெருமை அடையாமல் இருப்பேனாக,நான் உம்முடைய  சித்தத்தை நிறைவேற்ற அதிக அக்கறை கொள்வேனாக.என் குறைகளுடன் கூடிய கடமைகளை பற்றியும் பாவக் செயல்களை பற்றியும் திருத்தம் செய்வதில் ஆவலாய்  இருப்பேனாக கிருத்துவர்களின் சகாயமாக புனித மரியாள் எங்களின் அணைத்து...