Tagged: catholic prayers

Introduction to the Assumption of Mary:

Celebrated every year on August 15, the Feast of the Assumption of the Blessed Virgin Mary commemorates the death of Mary and her bodily assumption into Heaven, before her body could begin to decay–a foretaste of our own bodily resurrection at the end of time. Because it signifies the Blessed Virgin’s passing into eternal life, it is the most important of all Marian feasts and a Holy Day of Obligation. Quick Facts: Date: August 15. Type of Feast: Solemnity; Holy Day of Obligation. (For more details, see Is Assumption a Holy Day of Obligation? Readings: Revelation 11:19a, 12:1-6a, 10ab; Psalm...

திருச் சிலுவை முன்பு ஜெபம்

மிகவும் கனிவும் இனிமையும் கொண்ட இயேசுவே!என் முன் ஆன்ம ஆவல்களுடன் உம் திரு முன் முழந்தாளிட்டு வேண்டுகிறேன்,விசுவாசம்,நம்பிக்கை,அன்பு என்னும் வரங்களால் என்  ஆன்மாவை புதுபித்து உண்மையாக என் பாவங்களுக்கு பரிகாரம் செய்யவும் ஆழ்ந்த பாசத்தோடும்,வருத்தத்தோடும் உம் திருக்காயங்களை தியானித்து உம்மைப் பற்றி தாவீது முன்னுரைத்த படியே,ஓ என் நல்ல இயேசுவே!”அவர்கள் உம் கைகளையும்,கால்களையும் துளைத்து உம் எலும்புகளையும் எண்ணினார்கள்”என்பதை நினைவு கூர்ந்து வாழச் செய்தருளும்.ஆமென்.

வாழ்விற்கான ஜெபமாலை

வாழ்விற்கான ஜெபமாலை திங்கட்கிழமை,சனி,திருவகைக்கால ஞாயிற்றுக்கிழமை.                                                              மகிழ்வின் மறை உண்மைகள் திங்கட்கிழமை,சனி,திருவகைக்கால ஞாயிற்றுக்கிழமை.    1    இயேசு பிறப்பின் அறிவிப்பு:          அவள் பரிசுத்த ஆவியினால் கருவுற்ற நொடியில் இருந்தே அவளில் இறைவார்த்தை உயிருடன்          வாழ்ந்தது என்பதை தூய ஆவி நமக்கு கற்பிக்க ஜெபிப்போம்.    2    மரியாள் எலிசபெத் சந்திப்பு:        மரியாள்அதிவிரைவாக சென்று எலிசபெத்தை வாழ்த்தினால்.மரியாளை போன்று நாமும்        கருத்தாங்கி உள்ள பெண்களுக்குப் அதிவிரைவில் துணைசெய்ய அருள் வேண்டுவோம்.   3    இயேசுவின் பிறப்பு:      ...

சனிக்கிழமை

திரிகால செபம்    கர்த்தர் கற்பித்த செபம்   விண்ணகத் தந்தாய்,எல்லாம் வல்ல படைப்புகளில் இறைவா! உம் படைப்பின் பகுதியாகிய நான்   உம்மை புகழ்ந்து போற்றுகின்றேன்.உம் தந்தைக்குரிய பேரன்பால் இன்று உம்முடைய அருள்   ஓளியால் உடல் உள்ள சக்தியைபெற்றுள்ளேன் நீர் செய்த நன்மைகள் அனைத்திற்கும் நன்றி   இன்று என்னை வந்து சேருபவை எவை? என்ன வேலைகள்?என்ன குழுக்கள்?என்னென்ன நம்மை   செய்யும் சந்தர்ப்பங்கள்?   என்னென்ன உடல் உள்ள ஆபத்துக்கள் என்பவை பற்றி எனக்கு   அறிவுறுத்தும் நன்மையைக் செய்து தீமையை விலக்க எனக்கு உதவும் இறைவா!என் பலவீன தன்மையை உறுதிப்படுத்தி உம் வேலையை செய்ய உதவும் என்னுடைய இளைய தனமானஅறிந்த்சேயல்களால் பெருமை அடையாமல் இருப்பேனாக,நான் உம்முடைய  சித்தத்தை நிறைவேற்ற அதிக அக்கறை கொள்வேனாக.என் குறைகளுடன் கூடிய கடமைகளை பற்றியும் பாவக் செயல்களை பற்றியும் திருத்தம் செய்வதில் ஆவலாய்  இருப்பேனாக கிருத்துவர்களின் சகாயமாக புனித மரியாள் எங்களின் அணைத்து...