Tagged: catholic prayer

Power of Mother’s Prayer

  Mothers, Never Stop Praying For Your Husbands And Children. The moment a child is born, the mother is also born.  She never existed before.  The woman existed, but the mother, never. A mother is something absolutely new. Mothers have an unfair advantage with the Lord. In Luke 7, Jesus observed a huge funeral procession in Nain. The entire town was present. He observed the young men and women weeping.  He observed the pastors and apostles weeping. He observed the elders weeping.  He observed the fathers weeping. He observed the children weeping. He observed the sadness on people’s faces.  Nothing...

வாழ்விற்கான ஜெபமாலை

வாழ்விற்கான ஜெபமாலை திங்கட்கிழமை,சனி,திருவகைக்கால ஞாயிற்றுக்கிழமை.                                                              மகிழ்வின் மறை உண்மைகள் திங்கட்கிழமை,சனி,திருவகைக்கால ஞாயிற்றுக்கிழமை.    1    இயேசு பிறப்பின் அறிவிப்பு:          அவள் பரிசுத்த ஆவியினால் கருவுற்ற நொடியில் இருந்தே அவளில் இறைவார்த்தை உயிருடன்          வாழ்ந்தது என்பதை தூய ஆவி நமக்கு கற்பிக்க ஜெபிப்போம்.    2    மரியாள் எலிசபெத் சந்திப்பு:        மரியாள்அதிவிரைவாக சென்று எலிசபெத்தை வாழ்த்தினால்.மரியாளை போன்று நாமும்        கருத்தாங்கி உள்ள பெண்களுக்குப் அதிவிரைவில் துணைசெய்ய அருள் வேண்டுவோம்.   3    இயேசுவின் பிறப்பு:      ...

சனிக்கிழமை

திரிகால செபம்    கர்த்தர் கற்பித்த செபம்   விண்ணகத் தந்தாய்,எல்லாம் வல்ல படைப்புகளில் இறைவா! உம் படைப்பின் பகுதியாகிய நான்   உம்மை புகழ்ந்து போற்றுகின்றேன்.உம் தந்தைக்குரிய பேரன்பால் இன்று உம்முடைய அருள்   ஓளியால் உடல் உள்ள சக்தியைபெற்றுள்ளேன் நீர் செய்த நன்மைகள் அனைத்திற்கும் நன்றி   இன்று என்னை வந்து சேருபவை எவை? என்ன வேலைகள்?என்ன குழுக்கள்?என்னென்ன நம்மை   செய்யும் சந்தர்ப்பங்கள்?   என்னென்ன உடல் உள்ள ஆபத்துக்கள் என்பவை பற்றி எனக்கு   அறிவுறுத்தும் நன்மையைக் செய்து தீமையை விலக்க எனக்கு உதவும் இறைவா!என் பலவீன தன்மையை உறுதிப்படுத்தி உம் வேலையை செய்ய உதவும் என்னுடைய இளைய தனமானஅறிந்த்சேயல்களால் பெருமை அடையாமல் இருப்பேனாக,நான் உம்முடைய  சித்தத்தை நிறைவேற்ற அதிக அக்கறை கொள்வேனாக.என் குறைகளுடன் கூடிய கடமைகளை பற்றியும் பாவக் செயல்களை பற்றியும் திருத்தம் செய்வதில் ஆவலாய்  இருப்பேனாக கிருத்துவர்களின் சகாயமாக புனித மரியாள் எங்களின் அணைத்து...

வெள்ளிக்கிழமை

திரிகால செபம்    கர்த்தர் கற்பித்த செபம்  என் ஆண்டவராகிய இறைவா! இந்த நன்நாளைத் துவங்கும் இவ்வேளையில் அனைத்து தூதர்கள்  புனிதர்கள்,உம்மிடம் தம் இதயத்தை எழுப்புவார்கள், அனைவரோடும் உம்மை வாழ்த்துகிறேன் .  உம்மை ஆராதிக்கிறேன்.நீரே என் வாழ்வின் முடிவு.உமக்காக ஏங்கி நிற்கிறேன்.நீரே என் உபகாரி  உம்மை கூவி அழைக்கிறேன்.என்னுடைய அறிவுக்கு ஒளியூட்டும் என் மனச்சான்றை ஓளிரச்  செய்யும்.இதனால் என் உடலையும் ஆன்மாவையும் புனிதப் படுத்துவேனாக.   புனித மரியாளின் பரிந்துரையால் நான் உறுதி பெறுவேனாக.புனிதர்களின் முன்மாதிரியை பின்பற்றி   நீரே என்றும் வாழ்பவர் என்பதை பறைசாற்றுவேனாக.இந்

வியாழக்கிழமை

திரிகால செபம்    கர்த்தர் கற்பித்த செபம்        என் இறைவா! சிலுவை அடையாளத்தால் என்னை விடுவித்தருளும்.இறை யேசுவின்     நாமத்தினால் நான் உயர்வேனாக.நித்திய வாழ்வை அடைவேனாக இக்காலைப்பொழுதை    உம் திருமுன் எழும்புகிறேன். நீரே என் அன்பு தந்தை.நீர் இருக்கிறீர் என்பதே என் மகிழ்வும்    என் முதல் வார்த்தையுமாய் இருப்பதாக.     உம்மிடமிருந்து அனைத்தும் நன்மையும் பிறக்கின்றது நானும்,என்னிடம் இருப்பதும்     உம்முடையதே .என் நம்பிக்கையை உம் பேரில் வைக்கிறேன்.என் காலடிகள்                        உம்மைப்பின்பற்றுவதாக.இதனால் என் வாழ்வு உறுதியானதும்,சரியானதாகவும் அமைவதாக     நான் ஒருநாளும் உம்மை விட்டுப் பிரியாமல் இருக்கும் வரம் தாரும்.உம்மை அறிய புரிந்து     கொள்ளும் தன்மையையும் உம்மைக்கன்டறிய ஞானத்தையும்,தந்தருளும்.இறை  யேசுவின்      வழியாக உம் அன்பின் திடமனதுடன் வாழ வெகுமதியை அடையக்...