Tagged: bible verse tamil

“கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன்.”சங்கீதம் 13:6

“கர்த்தர் நம்மை நிச்சயமாய்த் தப்புவிப்பார்”ஏசாயா 36:15

“கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.”

“பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.”லேவியராகமம் 19:18

“கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.”சங்கீதம் 34:8