1000 ஸ்தோத்திரங்கள் 401 – 500
401. இஸ்ரவேலின் சிருஷ்டிகரே ஸ்தோத்திரம் 402. இஸ்ரவேலின் மேய்ப்பரே ஸ்தோத்திரம் 403. இஸ்ரவேலை ஆளும் பிரபவே ஸ்தோத்திரம் 404. இஸ்ரவேலின் ஜெயபலமானவரே ஸ்தோத்திரம் 405. இஸ்ரவேலின் நம்பிக்கையே ஸ்தோத்திரம் 406. இஸ்ரவேலின் கன்மலையே ஸ்தோத்திரம் 407. இஸ்ரவேலின் ஆறுதலே ஸ்தோத்திரம் 408. இஸ்ரவேலுக்கு பனியாயிருப்பவரே ஸ்தோத்திரம் 409. ஈசாக்கின் பயபக்திக்குரியவரே ஸ்தோத்திரம் 410. யாக்கோபின் வல்லவரே ஸ்தோத்திரம் 411. யாக்கோபின் பங்காயிருப்பவரே ஸ்தோத்திரம் 412. யாக்கோபை சிநேகித்தவரே ஸ்தோத்திரம் 413. ஆலோசனையில் ஆச்சரியமானவரே ஸ்தோத்திரம் 414. செயலில் மகத்துமானவரே ஸ்தோத்திரம் 415. யோசனையில் பெரியவரே ஸ்தோத்திரம் 416. செயலில் வல்லவரே ஸ்தோத்திரம் 417. ஒத்தாசை வரும் பர்வதமே ஸ்தோத்திரம் 418. கோணலை செவ்வையாக்குபவரே ஸ்தோத்திரம் 419. பிதாவுக்கு ஒரே பேறானவரே ஸ்தோத்திரம் 420. பிதாவின் தூதனானவரே ஸ்தோத்திரம் 421. கர்த்தரின் தூதனானவரே ஸ்தோத்திரம் 422. உடன்படிக்கையின் தூதனானவரே ஸ்தோத்திரம் 423. கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட தாசனே ஸ்தோத்திரம் 424. கர்த்தரின் சேனை...