1000 துதி மாலை(401-500)
1000 துதி மாலை (Praises) <401-500 வ. எண் துதி மாலை வசனங்கள் 401 பாவம் செய்யாத பிரதான ஆசாரியரே உம்மை துதிக்கிறோம் எபி.4:15 402 எங்கள் வலுவின்மையைக்கண்டு இரக்கம்காட்டும் தலைமை குருவே உம்மை துதிக்கிறோம் எபி.4:15 403 அருள் நிறைந்த இறையருளினைக் கொண்டிருப்பவரே உம்மை துதிக்கிறோம் எபி.4:5 404 அருள் நலன்களை எங்களுக்கு தரும் தலைமைகுருவே உம்மை துதிக்கிறோம் எபி.4:16 405 மாறாத குருத்துவப் பணியைப் பெற்றிருக்கும் தலைமை குருவே உம்மை துதிக்கிறோம் எபி.7:24 406 மெல்கி செத்தேக்கின்படி என்றென்றும் தலைமை குருவே உம்மை துதிக்கிறோம் எபி.7:17 407 இஸ்ரயேலைப் படைத்தவரே உம்மை துதிக்கிறோம் ஏசா.43:15 408 எங்கள் தூயவரான ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் ஏசா.43:15 409 இஸ்ரயேலின் ஆவியே உம்மை துதிக்கிறோம் தி.பா.80:1 410 இஸ்ரயேலை ஆயரென ஆள்பவரே உம்மை துதிக்கிறோம் மத்.2:6 411 இஸ்ரயேலின் மாட்சியே உம்மை துதிக்கிறோம் 1சாமு15:19 412 இஸ்ரயேலின் நம்பிக்கையே உம்மை துதிக்கிறோம் எரே14:8 413 இஸ்ரயேலின் பாறையே உம்மை துதிக்கிறோம் 2சாமு2:23 414 இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலே உம்மை துதிக்கிறோம் லூக்.2:25...