Tagged: ஸ்தோத்திரபலி 1000
701. எம்மை நினைக்கிற கர்த்தாவே ஸ்தோத்திரம் 702. எங்களை எழுந்து நிமிர்ந்து நிற்க செய்கிறவரே ஸ்தோத்திரம் 703. எங்களை நிமிர்ந்து நடக்கப் பண்ணின கர்த்தாவே ஸ்தோத்திரம் 704. எங்களை உமது சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர் ஸ்தோத்திரம் 705. உமது பேரின்ப நதியினால் எமது தாகத்தை தீர்க்கிறீர் ஸ்தோத்திரம் 706. பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி இரட்சிக்கிறீர் ஸ்தோத்திரம் 707. எங்கள் சத்துருக்களை மிதித்துப் போடுகிறீர் ஸ்தோத்திரம் 708. எங்கள் சத்துருக்களினின்று இரட்சித்து எங்களை பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர் ஸ்தோத்திரம் 709. வெள்ளியைப் படமிடுவது போல எங்களை படமிட்டீரே (பு டமிடுகிறவரே) ஸ்தோத்திரம் 710. எங்கள் நுகத்தடியை முறித்த கர்த்தரே ஸ்தோத்திரம் 711. உமக்கு பயப்படுகிற சிறியோரையும் பெரியோரையும் ஆசீர்வதிக்கிறவரே ஸ்தோத்திரம் 712. எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம் 713. உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள் ஆகவே உமக்கு ஸ்தோத்திரம் 714. உமது அடியாரின் சந்ததி உமக்கு முன்பாக நிலை பெற்றிருக்கும் ஆகவே...
Like this:
Like Loading...
801. உம் வசனத்தை நம்பச் செய்தீரே ஸ்தோத்திரம் 802. உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்ததற்காக ஸ்தோத்திரம் 803. உம்முடைய வசனத்தின்படி என்னை நன்றாய் நடத்தினீர் (நடத்துகிறீர், நடத்துவீர்) ஸ்தோத்திரம் 804. உம் வசனம் என் கால்களுக்குத் தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமாயிருப்பதற்காக ஸ்தோத்திரம் 805. உம்முடைய வசனம் பேதைகளை உணர்வுள்ளதாக்குகிறதற்காக ஸ்தோத்திரம் 806. மிகவும் புடமிடப்பட்ட உம் வார்த்தைகளுக்காய் ஸ்தோத்திரம் 807. உம்முடைய வார்த்தைகள் எனக்கு சந்தோஷமும் என் இருதயத்திற்கு மகிழ்ச்சியுமாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம் 808. உம்முடைய வார்த்தை உத்தமமாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம் 809. உம்முடைய செயல்கள் எல்லாம் சத்தியமாயிருப்பதற்காய் ஸ்தோத்திரம் 810. நீர் பயங்கரமான காரியங்களை எங்களுக்கு செய்தீர் (செய்கிறீர், செய்வீர்) ஸ்தோத்திரம் 811. நீதியுள்ள உத்தரவு எங்களுக்கு அருளுகிறீர் ஸ்தோத்திரம் 812. உம்முடைய கோபம் ஒரு நிமிஷமே ஸ்தோத்திரம் 813. உம்முடைய தயவோ நீடிய வாழ்வு ஸ்தோத்திரம் 814. எப்பொழுதும் கடிந்து கொள்ளாதவரே ஸ்தோத்திரம் 815. என்றென்றைக்கும் கோபம் கொண்டிராதவரே ஸ்தோத்திரம்...
Like this:
Like Loading...
901. பிதாக்களுடைய அக்கிரமத்தை பிள்ளைகள் மடியில் சரிகட்டுகிறவரே ஸ்தோத்திரம் 902. சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவரே ஸ்தோத்திரம் 903. முற்றுமுடிய இரட்சிக்க வல்லவரே ஸ்தோத்திரம் 904. வழுவாதபடி எங்களைக் காக்க வல்லவரே ஸ்தோத்திரம் 905. தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே எங்களை மாசற்றவர்களாக நிறுத்தவல்லவரே ஸ்தோத்திரம் 906. உமது சமுகத்தின் இரட்சிப்பினிமித்தம் உம்மை ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்திரம் 907. எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே, முடித்தவரே ஸ்தோத்திரம் 908. மரணபரியந்தம் எம்மை நடத்துகிறவரே ஸ்தோத்திரம் 909. நீர் சொல்ல ஆகும், நீர் கட்டளையிட நிற்கும். ஆகவே உமக்கு ஸ்தோத்திரம் கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது. அவைகளையெல்லாம் ஞானமாய் படைத்தீர் ஸ்தோத்திரம் 910. வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவரே ஸ்தோத்திரம் 911. வெளிச்சத்தை உண்டாக்கினவரே ஸ்தோத்திரம் 912. ஆகாயவிரிவையும் சமுத்திரத்தையும் உப்பையும் உண்டாக்கினவரே ஸ்தோத்திரம் 913. பூக்கள், கனிகள், காய்கள், கிழங்குகள், கீரைகள் இவைகளை கொடுக்கும் மரம், கொடி, பல் பூண்டுகளுக்காய் ஸ்தோத்திரம் 914. சூரிய...
Like this:
Like Loading...