Tagged: வேத வசனங்கள் தமிழில்

“முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.”மத்தேயு 24:13

“நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.”மத்தேயு 24:44