Tagged: இன்றைய வசனம்

“ஆண்டவராகிய கர்த்தர் என்பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்.”ஆபகூக் 3:19

“கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.” சங்கீதம் 31 :24