Tagged: இன்றைய வசனம்

“ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.”சங்கீதம் 103:6

“கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.”சங்கீதம் 55:22

“கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; “ஏசாயா 66:1

“பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.”மத்தேயு 10:31

“முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.”மத்தேயு 24:13