Tagged: இன்றைய வசனம்

“நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.”ஏசாயா 52:12

“உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.”யோபு 8:7

“கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும்,என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது.”புலம்பல் 3:49,50

தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.யோவேல் 2:21

“தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.”சங்கீதம் 51:10