1000 துதி மாலை(701-800)
1000 துதி மாலை (praises)<701-800> வ. எண் துதி மாலை வசனங்கள் 701 என் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்தி என் பிள்ளைகளுக்கு ஆசி வழங்கு வதற்க்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா.147:13 702 என் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்வதற்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா 147:14 703 உயர் தரக் கோதுமை வழங்கி என்னை நிறைவடையச் செய்வதற்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா 147:14 704 எங்கள் உள்ளம் விரும்பியதை நீர் எங்களுக்கு தந்தருள்வதர்க்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா 21:2 705 தாழ்வற்ற எங்களை நினைவு கூர்ந்தற்க்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா 136:23 706 ஆண்டவரே நீர் எங்களை நினைவு கூர்ந்து ஆசியளிப்பதற்க்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா.115:12 707 தடுமாறி விழாமல் நிமிர்ந்து உறுதியாய் நிற்கச் செய்வதற்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா.20:8 708 எங்கள் நுகத் தடிகளை முறித்து எங்களை நிமிர்ந்து நடக்க பண்ணின கடவுளாகிய ஆண்டவரே உம்மை துதிக்கிறோம் தி.பா26:13 709 எந்நாளும் நிலைத்திருக்கும் ஆசிகளை தந்து உமது முகத்தை மகிழ்ச்சியுடன் கண்டுகளிக்க செய்தீரே ...