1000 துதி மாலை(301-400)
1000 துதி மாலை (Praises) <301-400> வ. எண் துதி மாலை வசனங்கள் 301 முதற்பேரானவரே உம்மை துதிக்கிறோம் எபி.1:6 302 முதலில் உயிருடன் எழுப்பப்பட்டவரே உம்மை துதிக்கிறோம் 1கொரி.15:20 303 நானே வாயில் என்றவரே உம்மை துதிக்கிறோம் யோ.10:9 304 சாவை வென்றவரே உம்மை துதிக்கிறோம் 1கொரி.15:54 305 கடைசி பகைவனாகிய சாவை அழித்தவரே உம்மை துதிக்கிறோம் 1கொரி 15:26 306 சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் அதிகாரம் கொண்டவரே உம்மை துதிக்கிறோம் திவெளி.1:8 307 தாவிதின் திறவுகோலைக் கொண்டிருந்தவரே உம்மை துதிக்கிறோம் திவெளி 3:7 308 எவரும் பூட்டமுடியாதபடி திறந்து விடுபவரே உம்மை துதிக்கிறோம் தி.வெ.1:18 309 எவரும் திறக்கமுடியாதபடி பூட்டி விடுபவரே உம்மை துதிக்கிறோம் திவெளி.3:7 310 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவே உம்மை துதிக்கிறோம் யோ.6:50 311 வாழ்வு தரும் உணவே உம்மை துதிக்கிறோம் யோ.6:48 312 உண்பவரை என்றும் வாழச்செய்யும் உணவே உம்மை துதிக்கிறோம் யோ 6:58 313 வாழ்வளிக்கும் நீரூற்றே உம்மை துதிக்கிறோம் எரே.17:13 314 வாழ்விக்கும் ஊட்றானவரே உம்மை துதிக்கிறோம் தி.தூ.3:15...