Tagged: ஆயரம் ஸ்தோத்திரபலிகள் 301-400
401. இஸ்ரவேலின் சிருஷ்டிகரே ஸ்தோத்திரம் 402. இஸ்ரவேலின் மேய்ப்பரே ஸ்தோத்திரம் 403. இஸ்ரவேலை ஆளும் பிரபவே ஸ்தோத்திரம் 404. இஸ்ரவேலின் ஜெயபலமானவரே ஸ்தோத்திரம் 405. இஸ்ரவேலின் நம்பிக்கையே ஸ்தோத்திரம் 406. இஸ்ரவேலின் கன்மலையே ஸ்தோத்திரம் 407. இஸ்ரவேலின் ஆறுதலே ஸ்தோத்திரம் 408. இஸ்ரவேலுக்கு பனியாயிருப்பவரே ஸ்தோத்திரம் 409. ஈசாக்கின் பயபக்திக்குரியவரே ஸ்தோத்திரம் 410. யாக்கோபின் வல்லவரே ஸ்தோத்திரம் 411. யாக்கோபின் பங்காயிருப்பவரே ஸ்தோத்திரம் 412. யாக்கோபை சிநேகித்தவரே ஸ்தோத்திரம் 413. ஆலோசனையில் ஆச்சரியமானவரே ஸ்தோத்திரம் 414. செயலில் மகத்துமானவரே ஸ்தோத்திரம் 415. யோசனையில் பெரியவரே ஸ்தோத்திரம் 416. செயலில் வல்லவரே ஸ்தோத்திரம் 417. ஒத்தாசை வரும் பர்வதமே ஸ்தோத்திரம் 418. கோணலை செவ்வையாக்குபவரே ஸ்தோத்திரம் 419. பிதாவுக்கு ஒரே பேறானவரே ஸ்தோத்திரம் 420. பிதாவின் தூதனானவரே ஸ்தோத்திரம் 421. கர்த்தரின் தூதனானவரே ஸ்தோத்திரம் 422. உடன்படிக்கையின் தூதனானவரே ஸ்தோத்திரம் 423. கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்ட தாசனே ஸ்தோத்திரம் 424. கர்த்தரின் சேனை...
Like this:
Like Loading...
501. சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிக்கிற தேவனே ஸ்தோத்திரம் 502. மேட்டிமையான கண்களை தாழ்த்துகிறவரே ஸ்தோத்திரம் 503. ஒடுக்கப்படுகிற யாவருக்கும் நீதியையும் நியாயத்தையும் செய்கிறவரே ஸ்தோத்திரம் 504. பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் லேசாக உதவி செய்கிறவரே ஸ்தோத்திரம் 505. ஏழைகளைக் காத்து சுகமாயிருக்கப் பண்ணுகிறவரே ஸ்தோத்திரம் 506. எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்பவரே ஸ்தோத்திரம் 507. எளியவனை சிறுமையினின்று எடுத்து உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கிறவரே ஸ்தோத்திரம் 508. எளியவனுடைய ஆத்துமாவை பொல்லாதவர்களின் கைக்கு தப்பவிக்கிறவரே ஸ்தோத்திரம் 509. எளியவனின் வம்சங்களை மந்தையைப் போலாக்குகிறவரே ஸ்தோத்திரம் 510. எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்க அவன் வலது பாரிசத்தில் நிற்பவரே ஸ்தோத்திரம் 511. எளியவனை குப்பையிலிருந்து உயர்த்துகிறவரே ஸ்தோத்திரம் 512. எளியவனை பிரபக்களோடும் ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறவரே ஸ்தோத்திரம் 513. எளியவர்களின் நியாயத்தை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம் 514. திக்கற்றோரின் தகப்பனே ஸ்தோத்திரம் 515. அனாதைகளை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம் 516. விதவைகளை விசாரிக்கிறவரே ஸ்தோத்திரம் 517. திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே...
Like this:
Like Loading...