Category: இன்றைய வசனம்

ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். யோபு 5:9

உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும். சங்கீதம் 143:10

கர்த்தாவே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன். சங்கீதம் 143:9

நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை. ஆதியாகமம் 28:15

அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், சங்கீதம் 143:8