Category: இன்றைய வசனம்

நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். ஏசாயா 45:2

கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். ஏசாயா 53:10

உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 15:20

நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன். ஏசாயா 54:8

கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார். உபாகமம்: 31:8