Category: இன்றைய வசனம்

அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும். நீதிமொழிகள் 3:10

ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார். யோசுவா 3:10

உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன். ஏசாயா 54:7

இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ? எரேமியா 32:27

நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு. 2 நாளாகமம் 15:7