Category: இன்றைய வசனம்

என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; 1 சாமுவேல் 2:30

தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர். நீதிமொழிகள் 30:5

ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார். ரோமர் 8:27

ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார். சங்கீதம் 103:6

உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன். சங்கீதம் 81:10