Category: இன்றைய வசனம்

ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்: ஆண்டவரே அவர்களது நம்பிக்கை. எரேமியா 17:7

உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன். ஏசாயா 48:10

பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். 1 கொரிந்தியர் 1:27

கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார். ஏசாயா 26:4

என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்; சங்கீதம் 28:7