Category: இன்றைய வசனம்

எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; 1 தெசலோனிக்கேயர் 5:18

என் கால்கள் வழுவாதபடிக்கு நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர். 2 சாமுவேல் 22:37

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; லூக்கா 11:6

தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது. யாக்கோபு 4:6

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன். நெகேமியா 8:10