Category: இன்றைய வசனம்

அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; உபாகமம் 33:27

பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. 1 கொரிந்தியர் 10:26

கர்த்தர் துஷ்டரின் தண்டாயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார். ஏசாயா 14:5

என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. யோவேல் 2:26

இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள். கொலோசெயர் 4:2