Category: இன்றைய வசனம்

உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும். யோபு 8:7

உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; நீதிமொழிகள் 28:20

தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? ரோமர் 8:31

என் கிருபை உனக்குப்போதும்; 2 கொரிந்தியர் 12:9

நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மத்தேயு 5:14