Category: இன்றைய வசனம்

விண்ணகக் கடவுள்தாமே எங்களுக்கு வெற்றி அளிப்பார்! நெகேமியா 2:20

உங்களுக்கு ஆறுதல் வழங்குபவர் நானேதான்! எசாயா 51:12

உன் பகைவர் கையினின்றும் ஆண்டவர் உன்னை மீட்டருள்வார். மீக்கா 4:10

நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். யோவான் 15:7

ஆண்டவருக்குள் அவர்களை ஆற்றல் மிக்கவர்கள் ஆக்குவேன்; செக்கரியா 10:12