Category: இன்றைய வசனம்

ஆண்டவருக்குள் அவர்களை ஆற்றல் மிக்கவர்கள் ஆக்குவேன்; செக்கரியா 10:12

நீங்கள் வேண்டியமட்டும் உண்டு நிறைவடைவீர்கள்; உங்களை வியத்தகு முறையில் நடத்தி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைப் போற்றுவீர்கள்; யோவேல் 2:26

ஆண்டவர் நம்மை நினைவு கூர்ந்துள்ளார்; நமக்குத் தம் ஆசியை அளிப்பார். திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 115:12

உமது தயவால் எங்கள் வலிமை உயர்த்தப்பட்டுள்ளது. திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 89:17

ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்.” தொடக்க நூல் (ஆதிஆகமம்) 15:1