இன்றைய வசனம் November 22, 2013 by Jesus - My Great Master · Published November 22, 2013 2 கொரிந்தியர் (2 Corinthians)12:9 “என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” 2 கொரிந்தியர் (2 Corinthians)12:9 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
இன்றைய வசனம் November 21, 2013 by Jesus - My Great Master · Published November 21, 2013 தொடக்க நூல் (ஆதிஆகமம்) 17:6 மிகப் பெருமளவில் உன்னைப் பலுகச் செய்வேன்; உன்னிடமிருந்து நாடுகளை உண்டாக்குவேன். உன்னிடமிருந்து அரசர்கள் தோன்றுவர். தொடக்க நூல் (ஆதிஆகமம்) 17:6 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
இன்றைய வசனம் November 20, 2013 by Jesus - My Great Master · Published November 20, 2013 திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 122:7 உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக! திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 122:7 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
இன்றைய வசனம் November 19, 2013 by Jesus - My Great Master · Published November 19, 2013 செக்கரியா 10:6 நானே அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர்; நான் அவர்களின் மன்றாட்டுக்கு மறுமொழி அளிப்பேன். செக்கரியா 10:6 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
இன்றைய வசனம் November 18, 2013 by Jesus - My Great Master · Published November 18, 2013 இணைச் சட்டம் 6:5 உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக! இணைச் சட்டம் 6:5 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...