Category: இன்றைய வசனம்

மத்தேயு 19:19

தாய் தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக . மத்தேயு 19:19

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 33:3

புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக்குரல் எழுப்புங்கள். திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 33:3

இணைச் சட்டம் 10:19

அன்னியருக்கு அன்பு காட்டுங்கள்; ஏனெனில் எகிப்தில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள். ~இணைச் சட்டம் 10:19

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 149:4

ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார். ~ திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 149:4

எசாயா 7:15

தீமையைத் தவிர்த்து, நன்மையை நாடித் தேர்ந்து கொள்வதற்கு அறியும்போது அவன் வெண்ணெயையும், தேனையும் உண்பான். ~எசாயா 7:15