இன்றைய வசனம் January 20, 2014 by Jesus - My Great Master · Published January 20, 2014 கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 5:22 தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை. ~கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 5:22 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
இன்றைய வசனம் January 19, 2014 by Jesus - My Great Master · Published January 19, 2014 நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 15:1 கனிவான மறுமொழி கடுஞ்சினத்தையும் ஆற்றிவிடும்; கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பும். ~நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 15:1 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
இன்றைய வசனம் January 18, 2014 by Jesus - My Great Master · Published January 18, 2014 திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 125:1 ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துள்ளோர் சீயோன் மலைபோல் என்றும் அசையாது இருப்பர். திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 125:1 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
இன்றைய வசனம் January 17, 2014 by Jesus - My Great Master · Published January 17, 2014 நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 17: 17 நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்; இடுக்கணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கின்றான். நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 17: 17 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
இன்றைய வசனம் January 16, 2014 by Jesus - My Great Master · Published January 16, 2014 தொடக்க நூல் (ஆதிஆகமம்) 22:18 நீ என் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர். ~தொடக்க நூல் (ஆதிஆகமம்) 22:18 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...