Category: இன்றைய வசனம்

கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.சங்கீதம்105:19

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; எபிரெயர் 11: 6

ஒருவராய் பெரிய அதிசயங்களை செய்கிறவரை துதியுங்கள்; அவர் கிருபை என்றும் உள்ளது “Psalm 136:4

“கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.” சங்கீதம் 31 :24

நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்” ஏசாயா 51 :12