Category: இன்றைய வசனம்

“நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;”I தீமோத்தேயு 2:1

“கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும்,என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது.”புலம்பல் 3:49,50

தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.யோவேல் 2:21

“தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.”சங்கீதம் 51:10

“உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.” யாத்திராகமம் 34:10