Category: இன்றைய வசனம்

“உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.”சகரியா 2:8

“உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்”செப்பனியா 3:17

“கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன்.”சங்கீதம் 13:6

“கர்த்தர் நம்மை நிச்சயமாய்த் தப்புவிப்பார்”ஏசாயா 36:15

“கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.”