Category: இன்றைய வசனம்

ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்;வறண்ட சூழலில் உனக்கு நிறைவளிப்பார்;உன் எலும்புகளை வலிமையாக்குவார்; நீயும் நீர் பாய்ந்த தொட்டம்போலும்,ஒருபோதும் வற்றாத நீரூற்று போலும் இருப்பாய். ஏசாயா 58 : 11.

ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்;வறண்ட சூழலில் உனக்கு நிறைவளிப்பார்;உன் எலும்புகளை வலிமையாக்குவார்; நீயும் நீர் பாய்ந்த தொட்டம்போலும்,ஒருபோதும் வற்றாத நீரூற்று போலும் இருப்பாய். ஏசாயா 58 : 11.

இன்றைய வாக்குத்தத்தம் : உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல.கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார்;சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்செய்வார்.அதிலிருந்து விடுபட வழி செய்வார். 1 கொரிந்தியர் 10 : 13

இன்றைய வாக்குத்தத்தம் உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல.கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார்;சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்செய்வார்.அதிலிருந்து விடுபட வழி செய்வார். 1 கொரிந்தியர் 10 : 13

இன்றைய வாக்குத்தத்தம் : மறைவானவை நம் கடவுளாகிய ஆண்டவருக்கு உரியவை.வெளிப் படுத்தப்பட்டவையோ,இத் திருச்சட்டத்தின் வார்த்தைகளைக் கடைப்பிடிக்குமாறு,நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவை. இனைச் சட்டம். 29 : 29.

இன்றைய வாக்குத்தத்தம் மறைவானவை நம் கடவுளாகிய ஆண்டவருக்கு உரியவை.வெளிப் படுத்தப்பட்டவையோ,இத் திருச்சட்டத்தின் வார்த்தைகளைக் கடைப்பிடிக்குமாறு,நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவை. இணைச்சட்டம் (உபாகமம்) 29 : 29

Today’s Promise : When problems arise, call to Me and I will answer you.

Psalm 86:7 (WEB) In the day of my trouble I will call on you, for you will answer me. Promise #207: When problems arise, call to Me and I will answer you. Jesus told us that in the world, we would have trouble. He went on to encourage us that we could be cheerful because He had overcome the world. In this Psalm, David is calling out to God to help him. David is aware of the many promises that God made to Israel and was confident that when trouble came, God would answer him. Sometimes I think that God...

இன்றைய வாக்குத்தத்தம் :ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர்தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக! எண்ணிக்கை 6 : 24 to 26.

இன்றைய வாக்குத்தத்தம் ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர்தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக! எண்ணிக்கை 6 : 24 to 26.