† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

THE POWER OF ONE

“Here comes with power the Lord God…like a shepherd.” –Isaiah 40:10, 11 Mass Readings: December 6 First: Isaiah 40:1-11; Resp: Psalm 96:1-3,10-13; Gospel: Matthew 18:12-14 The Lord God comes with power and rules with His strong arm (Is 40:10). The Lord God also comes like a humble, gentle shepherd, and His strong arm gently gathers us, His lambs, with tender care (Is 40:11). How does this seeming paradox work? God’s purpose in coming to earth and exercising His power is to gather all people together as one and keep us united as His body (see Jn 11:52; 17:21; 10:16; Eph...

நமது பணி யாருக்காக?

ஒரு அருட்பணியாளரின் வாழ்க்கையில் பங்கில் பணிபுரிவது என்பது சவாலான ஒன்றாக இருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எல்லா பங்குகளிலும் பொதுவான ஒரு தோற்றம் இருக்கும். அது என்ன தோற்றம்? பங்கில் இரண்டு வகையான மக்கள் இருப்பார்கள். முதல் வகையான மக்கள் அருட்பணியாளரின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறவர்கள். வழிபாட்டில் ஆர்வமுடன் பங்கெடுக்கிறவர்கள். இரண்டாவது வகையான மக்கள் மிகச்சிறிய விழுக்காடு உள்ளவர்கள். ஆலயத்தின் வழிபாடுகளில் நாட்டம் கிடையாது. ஆலயத்தின் பக்கமே திரும்பிப்பார்க்காதவர்கள். ஆனால், பங்கில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் தங்களை முதன்மைப்படுத்திக் கொண்டு இவர்களைப் பகைத்தால், பங்கில் அருட்பணியாளர் பணிபுரிய முடியாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு தங்களை வலிமையாகக் காட்டிக்கொள்கிறவர்கள். அருட்பணியாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறவர்கள். இவர்கள் செய்வது அநீதி என்று தெரிந்தாலும், மற்ற பெரும்பான்மையினர் இவர்களை எதிர்த்து நிற்பதில்லை. ஆனால், மறைமுகமாக அருட்பணியாளர்களைப் பார்த்துப் பரிதாபப்படுகிறவர்கள். இது எல்லா பங்கிலும் காணப்படக்கூடிய பொதுவான தோற்றமாக இருக்கிறது. இப்போது நம்மிடம் எழக்கூடிய கேள்வி: இவர்களுள்...

WANTED: STRETCHER-BEARERS AND ROOFERS

“They were trying to bring him in and lay him before Jesus; but they found no way of getting him through because of the crowd, so they went up on the roof.” –Luke 5:18-19 Mass Readings: December 5 First: Isaiah 35:1-10; Resp: Psalm 85:9-14; Gospel: Luke 5:17-26 Many people, even Christians, have been so brainwashed, manipulated, and overwhelmed by the consumeristic hype of Christmas that they can’t see the Christ of Christmas because of the crowd of obstructions. Nevertheless, some of these people have not been so enslaved that they are helpless. These people, like Zacchaeus, can climb a tree,...

புதுவாழ்வு பெற…

இயேசு விரும்பும் சில செயல்களைச் நம்மில் பலரும் செய்தால் ஒவ்வொரு நாளும் புதுமையானவற்றை நம் வாழ்வில் காணலாம். எங்கெல்லாம் நோயுற்றவர்கள், இயலாதவர்கள், ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களோ, அவர்களை ஏற்றுக்கொண்டு, அவர்கள் குணம்பெறவும் புது வாழ்வு பெறவும் அவர்களைத் தூக்கி, தாங்கி வழி நடத்தி வந்தால், புதுமையானவற்றைக் காணலாம். ஆகவே புதுமையானவற்றைக் காண நல்லவர்கள் நான்கு பேர், விவரம் தெறிந்தவர்கள், துணிச்சல் உள்ளவர்கள் முன்வர வேண்டும். வீட்டில் மக்கள் கூடுவதற்கும், வீட்டின் கூரையைப் பிரிப்பதற்கும் சம்மதம் தரும் நல் உள்ளம் கொண்டவர் தேவை. என்ன நடந்தாலும் குறை சொல்வதற்கென்றே சிலர் உண்டு. அவர்களும் தேவை. இவர்களின் எதிர்ப்பு, பட்டம் உயர பயன்படும் எதிர்காற்றாகும். அதே வேளையில் எப்போதும் கடவுளைப் போற்றிப் புகழும் இன்னொரு குழுவினரையும் பார்க்கிறோம். இவர்கள் எல்லோரும் சேர்ந்து இயேசுவிடம் வந்ததால் புதுமையானவற்றை அன்று கண்டார்கள். பாவம் மன்னிக்கப்பட்டதை அனுபவித்து உணர்ந்தார்கள். முடக்கு வாதமுற்றவன் எழுந்து நடக்கக் கண்டார்கள். இன்றும் வேறுபட்ட...

THE ADVENT OF THE HOLY SPIRIT

“The Spirit of the Lord shall rest upon Him.” –Isaiah 11:2 Mass Readings: December 4 First: Isaiah 11:1-10; Resp: Psalm 72:1-2,7-8,12-13,17;Second: Romans 15:4-9;Gospel: Matthew 3:1-12 Imagine a world without violence, injustice, tragedy, “harm or ruin” (Is 11:9). Imagine a world where everyone knows the Lord deeply and lives and loves accordingly (see Is 11:9). This is the kind of world that the Holy Spirit is re-creating at this very moment (Ps 104:30). Get out of the “culture of death” (Pope St. John Paul II). Be a part of the “new civilization of love” (Blessed Pope Paul VI). Renew your Baptism...