† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

SIN-CERE

“Now He has appeared at the end of the ages to take away sins once for all by His sacrifice.” –Hebrews 9:26 Jesus’ “death has taken place for deliverance from transgressions” (Heb 9:15). “Christ was offered up once to take away the sins of many” (Heb 9:28). “You can depend on this as worthy of full acceptance: that Christ Jesus came into the world to save sinners” (1 Tm 1:15). The essence of Jesus’ mission is to save sinners. Today, it has become unfashionable to talk about sin. We, who call ourselves believers, don’t want to put people on a...

தனக்கு எதிராகத் தானே … !

“தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் நிலைத்து நிற்க முடியாது. தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த வீடும் நிலைத்து நிற்க முடியாது” என்னும் ஆண்டவர் இயேசுவின் அமுதமொழிகளை இன்று சிந்திப்போம். ஒன்றுபட்டால்தான் வாழ்வு, பிளவுபட்டால் தாழ்வு என்னும் உண்மையை ஆண்டவர் நன்கு எடுத்துரைக்கின்றார். ஆனால், இன்று எத்தனை குடும்பங்கள் தங்களுக்குத் தானே பிளவுபட்டு நிற்கின்றன? ஏன் திருச்சபையிலும் இந்த நிலையைப் பார்க்கின்றோம். திருச்சபைக்கெதிரான செயல்பாடுகளைத் திருச்சபைக்குள்ளேயே இருந்துகொண்டு பலரும் செய்வதில்லையா? இறைமக்களின் விசுவாசத்தை, நம்பிக்கைக் கூறுகளை அழித்துப் போட திருச்சபைக்குள்ளேயே சிலர் முயன்று வெற்றி பெறுகின்றனரே? திருச்சபைக்கு எதிராக வழக்கு மன்றம் சென்று, எதிர்ச் சான்றுபுரியும் பொதுநிலையினர், குருக்கள், கன்னியரை இன்று கண்டு நாம் திகைக்கவில்லையா? திருச்சபைக்கு எதிராகப் பேட்டியளிக்கும், நூல்கள் எழுதி விற்பனை செய்யும் குருக்கள், கன்னியரை இன்று ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கவில்லையா? இவற்றையெல்லாம் முன் உணர்ந்துதான் ஆண்டவர் இயேசு தொலைநோக்குடன் சொன்னார்: “தனக்கு எதிராகத் தானே...

DO-DROPS

“They immediately abandoned their nets and became His followers.” –Matthew 4:20 Jesus called Peter, Andrew, James, and John to follow Him and become fishers of men (Mt 4:19). We too are repeatedly appealing for workers for the harvest (see Mt 9:38). Some very busy people answer our appeals and thus become even busier, taking on more work and responsibilities. The sacrificial love of these very busy people is beautiful. Although Jesus does assign more work to the few existing workers (see Lk 12:48; Lk 19:17ff), He is constantly calling more and more people to become workers. Jesus plans to give...

RELATIVE-LY CRAZY

“When His family heard of this they came to take charge of Him, saying, ‘He is out of His mind.’ ” –Mark 3:21 Mass Readings: January 21 First: Hebrews 9:2-3,11-14;Resp: Psalm 47:2-3,6-9; Gospel: Mark 3:20-21 Jesus’ relatives thought He was out of His mind. We Christians have been baptized into Jesus (Rm 6:3). We share in His divine nature (2 Pt 1:4). We are called and graced to be holy as He is holy (see 1 Pt 1:15-16), pure as He is pure (1 Jn 3:3), and perfected as He and His Father are perfect (Mt 5:48). We are called...

சீடத்துவ வாழ்க்கை

இயேசுவைப்பின்பற்ற விரும்பும் சீடர்கள் அவர்களுடைய வாழ்வில் எதைப்பற்றிக்கொண்டு வாழக்கூடாது என்பதை, இன்றைய நற்செய்த மூலமாக நமக்கு அறிவிக்கிறார். 1. பாதுகாப்பு. இந்த உலகத்தில் வாழக்கூடிய மக்கள் அனைவருமே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பாதுகாப்பிற்கு ஒரு வீடு, ஒரு குடும்பம், ஒரு வேலை என்று, வாழ்வை பாதுகாப்போது எண்ண நினைக்கிறவர்கள், இந்த உலகத்தில் வாழ்கிற மக்கள். ஆனால் இயேசு இதனைக் கடந்து நிற்கிறார். தனக்கென்று, எந்த ஒரு பாதுகாப்பான வேலையும் தேவை இல்லை, என்று கடவுளின் பராமரிப்பில் முழுமையான நம்பிக்கை வைக்கிறார். 2. எதிர்ப்பு. உலகத்தில் வாழக்கூடிய மனிதர்கள் விழுமியங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. ஏனென்றால் எதிர்ப்பசை் சம்பாதிக்க பயப்படுகிறார்கள். தங்களுக்கு எந்த பிரச்சனையும் வராத இடத்தில், பாதுகாப்பாக இருப்பதற்கு ஆசைப்படுகிறார்கள். இதனைச் சொன்னால், எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி வரும், எனவே, இதனை எதிர்க்க வேண்டியதில்லை. நமக்கு ஏன் வீண் பொல்லாப்பு? என்று, யாரையும் பகைத்துக்கொள்ள விரும்புவது கிடையாது. இயேசு அப்படி...