† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light
“With a sigh from the depths of His spirit He said…” –Mark 8:12 Mass Readings: February 13 First: Isaiah 58:9-14; Resp: Psalm 86:1-6; Gospel: Luke 5:27-32 After Jesus had twice multiplied loaves and fish, had healed countless people of many different ailments, and had delivered many from demons, the Pharisees wanted Jesus to give them a sign (Mk 8:11). The Pharisees were obviously not sincere. They were testing Jesus (Mk 8:11). Jesus refused to play their game. “He left them, got into the boat again, and went off to the other shore” (Mk 8:13). “The chief priests and elders of...
Like this:
Like Loading...
“Yet God has revealed this wisdom to us through the Spirit. The Spirit scrutinizes all matters, even the deep things of God.” –1 Corinthians 2:10 There is a certain wisdom which is not of this age or of the rulers of this age who are headed for destruction (1 Cor 2:6). If we do not have this wisdom, we will be so ultimately foolish as to crucify the Lord of glory (1 Cor 2:8; Heb 6:6). The only way to receive this wisdom is through the Holy Spirit. The Lord requires us to have a holiness which surpasses that of...
Like this:
Like Loading...
இறையாட்சியின் செய்திகளை அறிவிக்கிறவர்களாக வாழவே இயேசு சீடர்களைத் தேர்ந்துகொண்டார். அச்சீடர்களை இரு பிரிவினராகப் பிரிக்கிறார் இயேசு. அவரது கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி, அவ்வாறே பிறருக்கும் கற்பிக்கிறவர்கள் விண்ணரசில் சிறியவர் என அழைக்கப்படுவர். ஆனால், அக்கட்டளைகளைக் கடைப்பிடித்து, அப்படியே பிறருக்கும் கற்பிக்கிறவர் பெரியவர் எனப்படுவர். இன்றைய திருச்சபையில் நாம் சிறியோர் பலரைப் பார்க்கிறோம். ஆனால், கடைப்பிடித்துக் கற்பிக்கும் பெரியோரைக் காண்பது அரிதாகவே உள்ளது. இறைவனின் கட்டளைகளை முழு மனதோடு கடைப்பிடிப்பது என்பது மிகப் பெரிய சவால். அதற்கு இறையாசி தேவை. கடைப்பிடிப்பதைப் பிறருக்கு அறிவிப்பதே நற்செய்தி அறிவிப்புப் பணி. அப்பணியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வோமாக. மன்றாடுவோம்: கொடைகளின் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் எங்களுக்குத் தந்திருக்கின்ற கட்டளைகளை முழு மனதோடு ஏற்று, அதன்படி வாழும் வரத்தைத் தந்தருளும். அவ்வாறு, வாழ்வதைப் பிறருக்கு அறிவிக்கின்ற பேற்றினையும் எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். ~ அருள்தந்தை...
Like this:
Like Loading...
“Now the serpent was the most cunning of all the animals that the Lord God had made.” –Genesis 3:1 Mass Readings: February 10 First: Genesis 3:1-8; Resp: Psalm 32:1-2,5-7; Gospel: Mark 7:31-37 “The serpent asked the woman, ‘Did God really tell you not to eat from any of the trees in the garden?’ ” (Gn 3:1) Our temptations often come in the form of questions. Also, the issue seems to shift from the sin committed to whether God ever really told us that a particular act was a sin. For example, those advocating the legitimacy of some homosexual acts try...
Like this:
Like Loading...
இயேசு காதுகேளாதவருக்கு குணம் கொடுத்துவிட்டு கடவுளின் வார்த்தையைப் தெக்கப்போலி பகுதியில் போதித்துக்கொண்டிருக்கிறார். மக்கள் மூன்று நாட்களாக இயேசுவோடு தங்கியிருக்கிறார்கள். யார் இந்த மக்கள்? விவிலிய அறிஞர் ஒருவர் அழகான விளக்கம் ஒன்று தருகிறார். மாற்கு நற்செய்தி 5வது அதிகாரத்தில், இயேசு கெரசேனர் பகுதியில் பேய் பிடித்த மனிதர் ஒருவரை நலமாக்குகிறார். அந்த மனிதன் இயேசுவோடு கூட இருக்க வேண்டும் என்று விரும்பினான். இயேசுவோ அவரைப்பார்த்து, “உமது வீட்டிற்குப்போய் ஆண்டவர் உமக்குச்செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்” என்றார். அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்போலி நாட்டில் அறிவித்து வந்தார், என்று பார்;க்கிறோம். இயேசுவோடு இப்போது இருக்கும் மக்கள், பேய்பிடித்திருந்த மனிதர் வழியாக இயேசுவைப்பற்றி அறிந்த மக்கள். அந்த மனிதர் சொன்னதை இப்போது நேரில் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இயேசு சீடர்களிடம் ஒரு ஆலோசனைக்கேட்கிறார். இது சீடர்களுக்கு ஒருவிதமான பயிற்சி. என்னதான் சீடர்கள் சொல்கிறார்கள் பார்ப்போம் என்று சொல்லி, அவர்களிடம் அப்போது இருக்கிற சூழ்நிலையை விவரிக்கிறார்....
Like this:
Like Loading...