† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

இருளில் பேசியவை ஒளியில் கேட்கும்…

October 2022 | Bible Quiz – 94 ( II Thessalonians ) – [ in English ] லூக்கா 12:1-7 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் அதிகமாக ரகசியங்களை, பேசக்கூடாதவைகளை பேசுவதற்கு நாம் தேடுகின்ற இடம் இருள். அந்த இடம் பாதுகாப்பானது அல்ல, அனைத்தும் வெளியே தெரிந்துவிடும். இருளில் பேசியது அனைத்தும் ஒளியில் கேட்கும். ஆகவே கவனமாய் இருங்கள் என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். நாம் வாழும் இந்த நவீன உலகத்தில் ரகசிங்களை பேசுவதற்கு, இச்சைக்குரிய காரியங்களை பேசுவதற்கு, செய்வதற்கு பலவிதமான வாய்ப்புகள் உள்ளது. மறைவாக பேசுவற்கு எவ்வளவு வாய்ப்புகள் உள்ளதோ அதே அளவுக்கு அது தெரிவதற்கும் உள்ளது. இதற்கு என்ன செய்யலாம்? இரண்டு வழிகள் எப்போதும்...

LOSING YOUR HEAD?

“God has given us the wisdom to understand fully the mystery, the plan He was pleased to decree in Christ, to be carried out in the fullness of time: namely, to bring all things in the heavens and on earth into one under Christ’s headship.” –Ephesians 1:9-10 In the letters to the Ephesians and Colossians, Christ is called the Head of the Body, the Church (Eph 1:22; 4:15; Col 1:18; 2:19). This shows us how literally it is to be taken that without Jesus, we can do nothing (Jn 15:5). For example, without the brain in your head giving commands...

FLESHING IT OUT

“Those who belong to Christ Jesus have crucified their flesh with its passions and desires.” –Galatians 5:24 By “the flesh,” the Bible refers to our fallen human nature. “The tendency of the flesh is toward death” (Rm 8:6). “The flesh in its tendency is at enmity with God; it is not subject to God’s law. Indeed, it cannot be; those who are in the flesh cannot please God” (Rm 8:7-8). A few of the works of the flesh are: “lewd conduct, impurity, licentiousness, idolatry, sorcery, hostilities, bickering, jealousy, outbursts of rage, selfish rivalries, dissensions, factions, envy, drunkenness, orgies, and the...

கவனிக்காதே, கடைப்பிடிக்காதே

லூக்கா 11:42-46 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். வழக்கமாக பல்வேறு விதமான போதனைகளை நற்செய்தியில் தந்து நம் வாழ்வை சீராக்க, நேராக்க அழைக்கும் நம் ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தியில் இருவரை சுட்டிக்காட்டி அவர்களைப் போன்று வாழ வேண்டாம், அவர்களை கவனிக்கவும் வேண்டாம், அவர்கள் செய்வதை கடைப்பிடிக்கவும் வேண்டாம் என்கிறார். அந்த இருவர் யார்? ஏன் அவர்கள் செய்வது போன்று செய்யக் கூடாது என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது. வாருங்கள் பார்ப்போம். 1. பரிசேயர் மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய கடவுளின் நீதியை பரிசேயர்கள் கடைப்பிடிக்கவில்லை. கடவுளின் அன்பை ஒரு பொருட்டாக அவர்கள் கருதவில்லை. அவற்றை எல்லாம் மிக எளிதாக விட்டுவிட்டனர். கடவுளுக்கு விருப்பம் இல்லாததை அவா்கள்...

IS MR. CLEAN MR. MEAN?

“You Pharisees! You cleanse the outside of cup and dish, but within you are filled with rapaciousness and evil.” –Luke 11:39 Would you eat off of a dirty dish? Would you eat food that had fallen on the floor? Would you eat in a restaurant where you know the cook is careless about washing his hands? Most of us are understandably concerned about at least minimal standards of cleanliness. Jesus warned that we should be much more concerned about interior cleanliness. The same person who is squeamish about eating off a dirty dish may be unconcerned about being “filled with...