† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

ஒரே நாளில் நிம்மதி.. நிறைவு…

மத்தேயு 19:16-22 இறையேசுவில் இனியவா்களே! இன்றைய திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இந்த உலகில் பிறந்த பெரும்பாலான மக்களுக்கு ஒரு ஆசை கண்டிப்பாக இருக்கிறது. அதுதான் அவர்களின் பிரதான இலட்சியமாக இருக்கிறது. அது என்னவெனில் நிம்மதியை பெற வேண்டும், நிறைவோடு வாழ வேண்டும் என்பது. நிறைவோடும் நிம்மதியோடும் வாழ வேண்டும் என்ற ஆசை உடையவரா நீங்கள். வாசிங்க வாசிங்க இன்றைய நற்செய்தி வாசகத்தை வாசிச்சிக்கிட்டே இருங்க. இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் நிம்மதியோடும், நிறைவோடும் வாழ இரண்டு வழிமுறைகள் சொல்லித் தரப்படுகின்றன. 1. கண்டிப்பாக கடைப்பிடி… எதைக் கடைப்பிடிக்க வேண்டும்? இறைவன் நமக்கு அருளிச் செய்த பத்துக்கட்டளைகள் பத்து. இந்த பத்தையும் பசுமரத்தாணிபோல நெஞ்சில் பதித்து கடைப்பிடிக்க வேண்டும். 2. கண்டிப்பாக பகிர்ந்தி… எதை பகிர...

THE WORD OF LIFE

“Do not continue in ignorance, but try to discern the will of the Lord.” –Ephesians 5:17 St. Jerome asserted: “Ignorance of the Scriptures is ignorance of Christ” (Catechism, 133). If we are ignorant of Christ, we will not discern the will of the Lord (Eph 5:17). This means we will not make “the most of the present opportunity” (Eph 5:16). But through knowledge of the Scriptures and through good discernment of God’s will, we are saved from a futile (see 1 Pt 1:18), vain (see Eccl 1:2) existence. Therefore: “Keep this book of the law on your lips. Recite it...

ஆன்மீக உணவு ஆளையே மாற்றும்…

யோவான் 6:51-58 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 20ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். புனித கிளாரா, இத்தாலியின் அசிசி நகரில் பிரபுக்கள் குடும்பத்தில் 1194 ஜூலை 16ம் தேதி பிறந்தார். இவருக்கு 18 வயது நடந்தபோது, அசிசியின் புனித பிரான்சிஸ் ஆற்றிய தவக்கால மறையுரையால் ஈர்க்கப்பட்டார். தனது இரு தோழிகளுடன் இரகசியமாக வீட்டை விட்டு வெளியேறி, தமியான் ஆலயத்தில் தங்கி இருந்த புனித பிரான்சிசை சந்தித்தார். அங்கு இவர் துறவற வாழ்வுக்கான ஆடைகளைப் பெற்றுக் கொண்டார். அன்றிலிருந்து துறவற வாழ்வை சொந்தமாக்கிக் கொண்டார். 1244ம் ஆண்டு, அரசன் “இரண்டாம் ஃபிரடெரிக்கின்” இராணுவத்தினர் அசிசியை கொள்ளையிட வந்தனர். அப்போது, அர்ச்சிஷ்ட நற்கருணை ஆண்டவரை கையிலேந்தியபடி கிளாரா வெளியே வந்தார். நற்கருணை நாதரின் வல்லமையாலும், திடீரென நிகழ்ந்த...

LOVE CHILDREN, DON’T HINDER THEM

“Jesus said: ‘Let the children come to Me. Do not hinder them.’ ” –Matthew 19:14 Jesus loves children. This means not only that He gives them special graces but also that He expects us to provide the best circumstances for children to grow. This means Jesus expects us to: try hard to stop abortion and contraception, change our lifestyle and make any other decisions necessary to do something about the millions of starving children in the world, promote the covenant of marriage, in which children should be conceived and raised, not condone promiscuity, which often deprives children of two parents,...

சின்னச் சிட்டுக்களை இயேசுவிடம் சேர்ப்போம்

மத்தேயு 19:13-15 இறையேசுவில் இனியவா்களே! இன்றைய திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். “விளையும் பயிர் முளையிலே தெரியும்” என்ற பழமொழி நமக்கு நன்றாகத் தெரியும். இப்போது விளைந்துக்கொண்டிருக்கிற பயிர்களை அதவாது சிறுவர்களை பார்க்கின்ற போது துயரமாக இருக்கின்றது. பயிர்களிலே நச்சு மருந்து கலந்திருக்கிறது. சிறுவயதிலே அவர்களுடைய சிந்தனை, சொல், செயல் இவைகளிலே நஞ்சு இருக்கிறது. சிறியவா்கள் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சின்னச் சிட்டுக்களின் வருங்காலம் வறுமையாய் மாறிக்கொண்டிருக்கிறது. சின்ன சிட்டுக்களின் வாழ்வில் வறுமையயை போக்கி எப்படி வளமையை, சிறப்பை சேர்க்க வேண்டும் என்பதற்கு இன்றைய நற்செய்தி நலம் தரும் நல்வாக்காக வருகிறது. அவர்களை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வளர்க்க வேண்டியது நம் பொறுப்பு. எப்படி எல்லாம் அவர்கள் நஞ்சு படாமல் பஞ்சு போல மென்மையாகவும், பரிசுத்தமாகவும் வாழ நாம்...