† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

TAKING IT PERSONALLY

“The Lord was pleased to crush Him in infirmity.” –Isaiah 53:10 Isaiah prophesied that Jesus would be “pierced for our offenses, crushed for our sins” (Is 53:5). Jesus was crushed because “the Lord laid upon Him the guilt of us all” (Is 53:6). One person’s guilt can cause him or her to collapse (see Hos 14:2) or even be crushed. Imagine (if you can) all the weight of all the guilt of all sins of every person who has lived or will ever live. Imagine this weight pressing upon one person at one time. Then you can understand why “so...

மாத்தி யோசி… மாத்தி கேளு…

மாற்கு 10:35-45 இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 29ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அமெரிகாவின் 16ஆவது ஜனாதிபதியாக இருந்தவர் இவர். அந்நாட்களில் ஒரு நாள் அதிகாலையில் மூத்த அரசு அலுவலர்கள் அவரை பார்த்து ஒரு முக்கியமான காரியத்தில் அவருடைய ஆலோசனையை பெறும்படி சென்றிருந்தார்கள். அவரது அறையின் அருகில் சென்ற போது அவர் யாருடனோ பேசி கொண்டிருந்தது போல் பேச்சு குரல் கேட்டது, ஆகவே இவரை தொந்தரவு செய்ய மனமில்லாமல் அவர் வரும் வரை பக்கத்து அறையில் காத்திருந்தனர். வெகு நேரம் கழித்து ஆபிரகாம் லிங்கன் வெளியே வந்தார். ‘ஐயா நாங்கள் காலை 5 மணிக்கே வந்து விட்டோம். நீங்கள் யாருடனோ பேசி...

HELP WANTED?

“Whoever blasphemes the Holy Spirit will never be forgiven.” –Luke 12:10 To blaspheme the Holy Spirit is to refuse to acknowledge Jesus publicly before man (Lk 12:8-9). However, the Lord does not expect us to speak up and stand up for Him by our own power. The Holy Spirit gives us His power to witness for Jesus (see Acts 1:8; Jn 15:26-27). Therefore, if we do not share our faith and our love for Jesus, we are refusing the help of the Holy Spirit. This is to blaspheme the Holy Spirit. “Do not worry about how to defend yourselves or...

நன்றாக பேசத் தெரியாதவரா நீங்கள்?

லூக்கா 12:8-12 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதர்களாகிய நாம் பிறந்ததும் அம்மா என்ற அழகான வார்த்தையை பேசுகிறோம். அந்த வார்த்தையைப் பேசிய பிறகு வளர வளர வாயிலிருந்து வரும் வார்த்தைகளை கேட்கவே சகிக்க முடியவில்லை. எப்படி பேச வேண்டும் என்பது தெரியவில்லை. பேசத் தெரியாமல் பிறரை காயப்படுத்தும், களங்கப்படுத்தும் நபர்களுக்கான நல்லாலோசனையாக வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். என்ன நல்லாலோசனை? அது தூய ஆவியார் தரும் நல்லாலோசனை. தூய ஆவியார் துணையை தினமும் நாடும் போடு அவர் கற்றுக்கொடுக்கிறார். அவர் வழிநடத்துகிறார். எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதெல்லாம் நமக்கு இயல்பாகவே தெரிகிறது. எப்படி தூய ஆவியாரை நாட வேண்டும். இரண்டு வழிகளில்...

SET FREE IN THE OPEN (PS 18:20)

“What you have whispered in locked rooms will be proclaimed from the rooftops.” –Luke 12:3 “From heaven the Lord looks down” (Ps 33:13). Does He look down as a cosmic Big Brother, waiting for the chance to shout our sins and failures from the rooftops (Lk 12:3)? Jesus took our shame upon Himself. He was shamed as He was crucified naked in public, dying the shameful death of a criminal. The Lord loves us so intimately that He is interested in everything about us. Because He is present within us (see Jn 6:56; 17:23), He loves us completely and even...