† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

MOVING TWICE

“This people pays Me lip service but their heart is far from Me. Empty is the reverence they do Me.” –Mark 7:6-7 Are you a person after God’s own heart who will carry out His every wish? (see Acts 13:22) Have you given your heart to the Lord? Is your heart beating as one with the Lord’s heart? Is your heart close to or far from the Lord? It is difficult to know our hearts (see Jer 17:9). However, the Lord has given us a way to judge the position of our hearts. Jesus said: “Wherever your treasure lies, there...

ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் மேன்மையாய் விளங்குகின்றது

திருப்பாடல் 8: 3 – 4, 5 – 6, 7 – 8 கடவுளின் மாட்சிமையையும், சிறப்பையும், மாண்பையும் எடுத்துக்கூறக்கூடிய பாடல் தான் இந்த திருப்பாடல். கடவுளின் பெயர் இந்த உலகம் முழுமையும் மேன்மையாய் விளங்குகின்றது. எப்படி? கடவுளின் படைப்பு, அவரின் மேன்மையை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. இந்த உலகத்தில் இருக்கிற படைப்பு ஒவ்வொன்றுமே ஆச்சரியமூட்டக்கூடியது. அவ்வளவு மகிமையான படைப்புக்களை கடவுள் படைத்திருக்கிறார். எங்கு நோக்கினும் கடவுளின் படைப்பு தான், நம் கண்களுக்கு வியப்பாய் இருக்கிறது. அதைத்தான் திருப்பாடல் ஆசிரியர் நமக்கு வியப்பாக எடுத்துக்கூறுகிறார். கடவுளின் படைப்பு மட்டுமல்ல, இந்த படைப்பு முழுவதையும் மீட்டெடுக்க நம் ஆண்டவர் வகுத்த மீட்புத்திட்டமும் வியப்புக்குரியவை. அந்த மீட்பை எடுத்துரைப்பதற்காக, கடவுளின் மக்களை கொஞ்சம், கொஞ்சமாக பக்குவப்படுத்துகிற இயேசுவின் உறுதியான முயற்சி இன்றைய நற்செய்தியில் வெளிப்படுகிறது. கடவுளின் அன்பும், இரக்கமும் தான், மக்களை மீட்புப்பாதையில் கொண்டு செல்ல உதவும் என்பதையும், வெறும் சட்டங்களை வைத்து, நாம்...

CREATION AND RE-CREATION

“God saw how good it was.” –Genesis 1:10, 12 God’s first creation was “good” (Gn 1:10, 12, 18, 25). God’s new creation in Jesus Christ is even better. “If anyone is in Christ, he is a new creation” (2 Cor 5:17). “All that matters is that one is created anew” (Gal 6:15). God made His first creation “good,” but through the deceit of Satan, man fell into sin. Since then, all creation has been groaning in sorrow and agony (Rm 8:22). Then God gave His only Son to renew mankind and creation – not just to restore them to their...

ஆண்டவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக

திருப்பாடல் 104: 1 – 2, 5 – 6, 10 – 12, 24, 35 ஆண்டவர் எதற்காக தன்னுடைய செயல்களைக் குறித்து மகிழ்ச்சியடைய வேண்டும்? எத்தகைய செயல்களைக் குறித்து மகிழ்ச்சியடைய வேண்டும். ஆண்டவர் இந்த உலகத்தைப் படைத்தவர். இந்த உலகத்தைப் படைத்து பராமரித்தவர். தன்னுடைய சாயலில் மனிதர்களைப் படைத்து, அவர்கள் பலுகிப்பெருகி இந்த உலகத்தை நிரப்ப வேண்டும் என்று பணித்தவர். இந்த உலகம் உண்மையில் அதிசயமானது. தொடக்கநூலின் முதல் அதிகாரத்தில் கடவுளின் படைப்பை நாம் வாசிக்கிறோம். கடவுளின் படைப்பு அந்த அளவுக்கு மகிமை நிறைந்ததாக இருக்கிறது. அந்த செயல்களைக்கண்டு கடவுள் நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பார் என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். கடவுளின் ஞானம் மகத்துவமானது. அதனை மனிதர்களாக இருக்கிற நம்மால் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால், கடவுள் அனைத்தையும் தன்னுடைய ஞானத்திலே படைத்திருக்கிறார். தீயவர்கள் இந்த உலகத்தில் இருக்கக்கூடாது என்று கடவுள் அவர்களை அழித்து ஒழிக்கவில்லை. மாறாக, அவர்கள் மனந்திருந்தி வாழ,...

CONVERSION-CONVERSATION

“By God’s grace I am what I am.” –1 Corinthians 15:10, our transl. The purpose of life is to be converted to the Lord. For example, “in the year King Uzziah died,” Isaiah “saw the Lord” in the temple (Is 6:1). Isaiah was converted. He saw God’s glory, became painfully aware of his own sinfulness, was forgiven and purified, and accepted God’s call to be a prophet (Is 6:1ff). Saul (Paul) was also converted. He did not see but heard the risen Lord (Acts 9:4). He was struck blind for three days, during which he prayed (Acts 9:8, 12). Then...