† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

NAILING DOWN MERCY

“Abishai whispered to David: ‘God has delivered your enemy into your grasp this day. Let me nail him to the ground with one thrust of the spear.’ ” –1 Samuel 26:8 Abishai gave David the traditional “wisdom of war,” that is: “Kill, nail, and spear the enemies before they do it to you first.” In other words, “do unto others before they do unto you.” David surprisingly rejected Abishai’s standard advice (1 Sm 26:9). In this he prefigured Jesus, the Son of David. Jesus didn’t just talk about having mercy on our enemies. He paid the price for mercy by...

அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

அன்பே இவ்வுலகின் அச்சாணி. இதனை மதங்கள் மட்டும் வலியுறுத்தவில்லை. அறிஞர்களும், சான்றோர்களும், புலவர் பெருமக்களும் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக உலகப் பொதுமறை தந்த செந்நாப்போதரும், ‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்’ என்கிறார். இப்படி அன்பினைப் பற்றிப் பேசாதவர்களே இவ்வுலகில் இல்லை எனலாம். சாதாரண மாந்தர்களே இவ்வாறு கூறும்போது, அன்பினையே தனது பேச்சாக, மூச்சாக, உணர்வாக, உயிராகக் கொண்டிருக்கும் நம் அன்பின் கடவுள் இயேசு எவ்வளவு பேசியிருப்பார். உலகின் எல்லாச் சமயங்களும் வலியுறுத்துகின்ற ஒருபொன் விதி, பொதுவிதி என்றால் “பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்பதாகத்தான் இருக்க முடியும். எடுத்துக்காட்டாக, இந்துமதம், (மகாபாரதம் 5:1517) இசுலாம் (சன்னா) யூதமதம் (தால்முத் சாபத் 3) கன்சிபூசியனிசம் (15:23) தாவோயிசம் (தாய் ஷாங் கான்யாய் பைன்) எனப் பல மதங்களைக் குறிப்பிடலாம். ஆனால் கிறித்தவத்தின் தனித்தன்மை என்னவென்றால், புதிய ஏற்பாட்டு நூல்கள் அனைத்திலும் ‘அன்பு’ பரவிக்கிடக்கின்றது. ‘கடவுள்...

HEAVENLY BODIES

“He was transfigured before their eyes and His clothes became dazzlingly white.” –Mark 9:2-3 On Transfiguration mountain, Peter, James, and John saw Jesus’ glorified body. They also saw how their own bodies would look in Heaven. “He will give a new form to this lowly body of ours and remake it according to the pattern of His glorified body” (Phil 3:21). Imagine Jesus’ transfigured body as the pattern according to which our lowly bodies will be remade. God began renovating our bodies when He bought them at the price of His blood (1 Cor 6:20). Yet even though He owns...

குருவுக்கே சிலுவை, சீடனுக்கு செங்கோலா?

மாற்கு 9 : 2- 13. சீடர்களின் ‘மெசியா என்றால் யார்? என்ற புரியாத குழப்பத்திற்கு மத்தியிலும் மானிடமகனின் மரணத்தைப் பற்றி கேட்டு சோர்ந்து போன சீடர்களுக்கு ஒரு தெளிவையும், உற்சாகத்தையும் கொடுப்பதே இன்றைய நற்செய்தி. தன்னை தன் சீடர்களைப் புரிந்து கொள்ளாத நிலையில் குறைந்தப்பட்சம் தன் நெருங்கிய சீடர்களாவது புரிந்து கொள்ளட்டும் என்று அவர்களை மட்டும் அழைத்துச் சென்று இந்த உருமாற்றத்தை ஆண்டவர் வெளிப்படுத்துகின்றார்.  தொல்லைகளாய் துவண்டு, அச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டு, என்ன செய்;ய வேண்டுமென்றே தெரியாத சூழ்நிலையில் எல்லாம், நமக்கு ஒரு குரல் கேட்கவேண்டும். ‘இவரே என் அன்பார்ந்த மகன்” இவருக்குச் செவிசாய்ப்பாயாக” இந்த குரலின் முழு வடிவம் தான் நமது திருவிவிலியம். நமது திருவிவிலியத்தின்படி நடந்தால் நாமும் சீடர்களைப் போன்று இயேசுவின் மாட்சிமைப் பொருந்திய நிகழ்வுகளில் பங்கெடுக்க முடியும். அவருடைய வார்த்தைகளை வாழ்வாக்க முடியும்.  இந்த உருமாற்றம் இன்னொரு முக்கியமான பாடத்தை நமக்கு தருகின்றது. இயேசு...

ONE FOR ALL, AND ALL FOR ONE

“I for My part declare to you, you are ‘Rock,’ and on this rock I will build My Church, and the jaws of death shall not prevail against it. I will entrust to you the keys of the kingdom of heaven.” –Matthew 16:18-19 The Lord wants us to be one as He and the Father are one (Jn 17:21). “It was in one Spirit” that we “were baptized into one body” (1 Cor 12:13). The source, center, and culmination of our faith is receiving and being in unity, union, and Communion with the Lord and each other. The Lord has...