† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

தந்தையே! உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்

திருப்பாடல் 31: 1, 5, 11 – 12, 14 – 15, 16, 24 ”தந்தை” என்கிற வார்த்தை ஆழமான அன்பை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தை. பொதுவாக, நாம் எல்லாருமே ”அம்மா” என்று அழைப்பதற்கு அதிக ஆவல் கொண்டிருப்போம். ஏனென்றால், தாயன்பு ஒரு பிள்ளையை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. நாம் தவறு செய்தாலும், நமக்காகப் பரிந்து பேசுகிறவள் தாயாகத்தான் இருப்பாள். அது குழந்தையை மேலும் மேலும் தவறு செய்ய தூண்டுவதல்ல, மாறாக, தன்னுடைய குழந்தையின் மீது அவள் வைத்திருக்கிற மாசுமருவற்ற அன்பை வெளிப்படுத்துவதாக அமைகிறது. இந்த உலகத்தில் இருக்கிற எல்லாருமே, நிச்சயம் தாயிடத்தில் அதிக உரிமையோடு இருப்பதைப் பார்க்கலாம். அது கோபமாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி. தாயிடத்தில் உரிமையோடு வெளிப்படுத்தலாம். ஆனால், ஒரு குடும்பத்தில் தந்தையுடனான நெருக்கம் சற்று இடைவெளி உள்ளது போல தோன்றும். ஒரு குடும்பத்தில்,கண்டிப்பு என்றால் அது தந்தையைச் சார்ந்தது. பிள்ளை எப்படி வளர வேண்டும்?...

THE LIFE-STOPPING GIFT

“This is My body, which is for you.” —1 Corinthians 11:24 The Eucharist is the Body and Blood, soul and divinity of Jesus. The Eucharist is not only a gift from God, but the Gift Who is God. Therefore, the Eucharist is the greatest of all gifts. How are we to respond when God gives us His Body and Blood? The right response to the greatest Gift is communion (see Ps 116:12ff), that is, the sharing of covenanted, unconditional love. Therefore, when Jesus gave us His Body and Blood, He presented us not only with the greatest Gift but also...

WILL HOLY WEEK BE HOLY?

“Morning after morning He opens my ear that I may hear; and I have not rebelled, have not turned back.” —Isaiah 50:4-5 We become holy by God’s grace. To be holy as He is holy in every aspect of our conduct is a gift from God (1 Pt 1:15-16). However, we must decide to accept this gift. We choose the grace of holiness by obeying the Lord, especially by taking up our daily crosses (see Lk 9:23). If we accept the gift of holiness, we will see God (Heb 12:14) and forever proclaim: “Holy, holy, holy, is the Lord God...

பழிச்சொல் என் இதயத்தைப் பிளந்துவிட்டது

திருப்பாடல் 69: 7 – 9, 20 – 21, 30, 32 – 33 மனிதர் மேல் நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்பது எவ்வளவோ நலம் என்று இறைவார்த்தை கூறுகிறது. அந்த இறைவார்த்தையை உண்மையாக்குவதுதான் இன்றைய திருப்பாடல். மனிதரை நம்பியதால் ஏற்பட்ட பல்வேறு சிரமங்களை ஆசிரியர் வெளிப்படுத்துகிறார். தாவீது அரசர் மக்களுக்கு பல நன்மைகளைச் செய்தவர். தாவீது அரசர் காலத்தில் தான், இஸ்ரயேல் அரசு வேற்றுநாட்டினர் பொறாமைப்படக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய அரசாக வளர்ந்தது. அந்த அளவுக்கு, ஆண்டவர் தாவீது வழியாக இஸ்ரயேல் மக்களை உயர்த்தினார். இஸ்ரயேல் மக்களும் பெருமைப்படக்கூடிய அளவுக்கு, வேற்றுநாட்டார் மத்தியில், தாவீது அவர்கள ஆட்சி செய்தார். ஆனால், மக்கள் தாவீதைப்பழித்துப்பேசினர். மன உளைச்சலை உண்டாக்கினர். அதைத்தான் இங்கே வெளிப்படுத்துகிறார். தாவீது தன்னை நீதிமானாகக் காட்டிக்கொள்ளவில்லை. தான் தவறே செய்யவில்லை என்றும் கூறவில்லை. கடவுள் முன்னிலையில் தன்னை பாவி என்று காட்டிக்கொள்கிறார். தன்னுடைய பாவங்களை அவர்...

IT’S ALL ABOUT LOVE

“You are my hope, O Lord.” —Psalm 71:5 Why does God permit abortions, racism, wars, natural catastrophes, and injustices? Why do some of the holiest people feel as if they have “toiled in vain, and for nothing, uselessly, spent” their strength? (Is 49:4) Why is life the way it is? Although life is a mystery, we can understand it better by understanding that God, the Creator of all life, is a God is Love (1 Jn 4:8, 16). The purpose of life created by Him is love. We are created and re-created to love Him with all our hearts, to...