† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

ARE YOU BURNING UP?

“What must we do to perform the works of God?” —John 6:28 As a witness for the risen Christ, are you more fired up for Jesus as the Easter season progresses? Or is your fire out? Are you burnt out? Worse yet, have you never been on fire for Jesus? A piece of paper can be set afire by focusing the sun’s rays on it for an extended time through a magnifying glass. We can be set afire by exposing ourselves for an extended time to God’s grace magnified through Bible study (see Lk 24:32), the sacraments, community life (see...

அற்ப அற்புதங்களா?

(யோவான் 6 : 22-29) உணவினை உண்ட மக்கள் மறுநாளும் இயேசுவுக்காகக் காத்திருக்கின்றனர். அதுமட்டுமன்றி, இயேசுவைத் தேடி படகுகளில் ஏறி கப்பர்நகூமுக்கு வருகின்றனர். ஆனால் இயேசு இதனை விரும்பவில்லை, கண்டிக்கின்றார். காரணம் மக்கள் இயேசுவைத் தேடியது அவருக்காக அன்று, தங்களது வயிறுகளை நிரப்பும் அப்பத்திற்காகவே. உண்மையான வாஞ்சை என்பது அவர்மேல் இருந்ததைக் காட்டிலும், அவர் செய்த புதுமைகள் மேலும் அற்புதங்கள் மேலும் தான் இருந்தன. இந்தத் தேடலை இயேசுவே மிக அற்பமாக நினைக்கின்றார். காரணம் அவர்கள் நிலையற்ற ஒன்றிற்காக நிலையான ஆண்டவர் இயேசுவை விட்டுவிட்டனர். இன்றும் இது தொடர்கின்றதா என்றால் நம்மால் உறுதியாகக் கூற முடியும் ‘ஆம்’ என்று. காரணம் இன்றும் நம்மில் பலர் ஆண்டவரைத் தேடுவது அப்பம் என்ற அற்புதத்திற்காகவே. அவரைவிட அற்புதங்களும் புதுமைகளுமே இன்று நம்மில் பலருக்கு முக்கியமான தேவையாகத் தெரிகின்றது. இன்று, பலபேர் பிற சபைகளுக்கு, எந்தவொரு அடிப்படைத் தகுதியுமில்லாத போதகர்களிடம் செல்வது இப்படிப்பட்ட அற்ப அற்புதங்களுக்காகவே....

THE THIRD DEGREE

“Simon, son of John, do you love Me?” —John 21:16 Three times Jesus addressed Peter not as “Peter,” the name Jesus had given him, but as “Simon, son of John,” Peter’s name before he met Christ (Jn 21:15, 16, 17). Jesus asked Peter three times: “Do you love Me?” Was Jesus questioning Simon about his love? Two weeks ago, every Catholic in the world who went to Easter Vigil or Easter Sunday Mass renewed baptismal promises by rejecting Satan and professing faith in God the Father, God the Son, and God the Holy Spirit. What if Jesus asked you today...

உணவருந்த வாருங்கள் !

உயிர்த்த இயேசு தம் சீடரிடம் காட்டும் பாசமும், பரிவும் நம் உள்ளத்தைத் தொடுகின்றன. அவர்கள் தம்மைக் கைவிட்டு ஓடிவிட்டதையோ, தமது உயிர்ப்பை நம்ப மறுத்ததையோ, தங்களின் பழைய வாழ்க்கைக்கே மீண்டும் திரும்ப முடிவு செய்ததையோ அவர் பொருட்படுத்தவில்லை. மாறாக, தந்தை தம் பிள்ளைகள்மேல் பரிவு காட்டுவதுபோல (திபா 103), இயேசு தம் சீடர்களுக்குப் பரிவு காட்டுகிறார். அவர்களுக்கு மீன்பாடு கிடைக்கவில்லை என்பதை அவர்களிடம் விசாரித்து அறியும்போதும், படகின் வலைப்பக்கத்தில் வலை வீசச்சொல்லி, பெரும் மீன்பாடு கிடைக்கச் செய்யும்போதும், களைப்போடும், பசியோடும் அவர்கள் கரைக்கு வரும்போது, அவர்களுக்கு உணவு தயாரித்து வைத்திருந்து, “உணவருந்த வாருங்கள்” என்று அழைக்கும்போதும், உயிர்த்த இயேசுவின் பரிவை நாம் கண்கூடாகக் காண முடிகிறது. இந்தப் பாஸ்காக் காலத்தில் உயிர்த்த இயேசுவின் பாசத்தை நாமும் அனுபவிப்போம். நமது கடந்த கால வாழ்வை, குறைகளை, பாவங்களை அவர் நினைவுகூராமல், நம்மைப் பரிவுடன் பராமரிக்கும் அவரது பேரன்பைப் போற்றி மகிழ்வோம். மன்றாடுவோம்: கடந்த...

WHEN SHEEP MAKE SHEPHERDS

“Look around among your own number, brothers, for seven men acknowledged to be deeply spiritual and prudent.” —Acts 6:3 Did you notice that the leaders of the early Church placed the responsibility for finding deacons on the “community of the disciples”? (Acts 6:2) That’s us! We are to be on the lookout for those who would make good leaders in the Church. This was new for the early Christians. Jewish priests and Levites were born into their positions. The apostles were called and chosen by Jesus Himself. The early Church, however, called the whole community of disciples to raise up...