† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

GREAT SINNERS BECOME GREAT SAINTS

“As He moved on, He saw Levi the son of Alphaeus at his tax collector’s post, and said to him, ‘Follow Me.’ Levi got up and became His follower.” —Mark 2:14 Levi, also called Matthew, was one of the apostles, an evangelist who compiled the first book of the New Testament, a missionary, and a martyr. Matthew was also a great sinner. Jesus implied that Matthew was spiritually sick (Mk 2:17). Even after Jesus had transformed Matthew’s life, Matthew abandoned Jesus on the cross. Yet Matthew repented, received the Holy Spirit at the first Christian Pentecost (Acts 2:4), and became...

இயேசுவின் பரிவு

மத்தேயுவின் அழைப்பு நிகழ்ச்சி இன்று நமக்கு தரப்பட்டுள்ளது. மத்தேயுவின் நெஞ்சிலே ஒரு ஆறாத ரணம் இருந்துகொண்டே இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், மக்கள் அனைவரின் ஒட்டுமொத்த கோபத்திற்கும், வெறுப்பிற்கும் ஆளானவர் இந்த மத்தேயு. வரிவசூலிக்கிறவர் செய்கிற அடாவடித்தனத்தை, நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. மத்தேயுவும் அப்படிப்பட்டவராக மக்களால் பார்க்கப்பட்டார். மக்கள் சமுதாயத்திலிருந்து, விலக்கி வைக்கப்பட்டார். எவ்வளவுதான் பணம் இருந்தாலும், அதிகாரம் இருந்தாலும் உறவு இல்லையென்றால், அனைத்துமே வீண் என்பதை, நிச்சயம் அவர் அறிந்திருப்பார். ஆனால் என்ன செய்ய? உறவோடு வாழ, யாருமே முன்வரவில்லை. தன்னை மன்னித்து, தான் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்க யார் வருவார்? இந்த கேள்விகள் இருக்கிறபோதுதான், மத்தேயுவிற்கு இயேசுவின் அழைப்பு வருகிறது. இயேசு பாவிகளைத் தேடி வந்திருக்கிறார் என்கிற செய்தி, அவருக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும். ஆனால், இயேசுவின் போதனை உண்மையில், அவருடைய செயல்பாடுகளில் எதிரொலிக்குமா? என்கிற சந்தேகமும் அவருடைய உள்ளத்தில் இருந்திருக்கும். எனவே தான், ஒருவிதமான படபடப்போடு, இயேசுவிடம்...

WHAT’S ON THE MIND OF LOVE?

“When Jesus saw their faith, He said to the paralyzed man, ‘My son, your sins are forgiven.’ ” —Mark 2:5 The purpose of living is to develop a deep relationship with Jesus so that we will totally give our lives to Him. To love Jesus, we must know Him. For example, it is good to know what is foremost on Jesus’ mind. When He saw a paralyzed man being lowered on a stretcher through a hole in the roof, Jesus said: “My son, your sins are forgiven” (Mk 2:5). Jesus is preoccupied with the forgiveness of our sins. He even...

செயலில் வெளிப்படும் விசுவாசம்

பாலஸ்தீனத்தில் இருக்கக்கூடிய வீடுகள் எப்போதும் திறந்தவண்ணமாய் இருக்கும். அதற்கு காரணம், உபசரிப்பு. யாரும் எந்த வேளையிலும் வீட்டிற்குள் வரலாம் என்பதன் பொருள். பயணிகள், வழிதவறி வருகிறவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை வரவேற்று உபசரிப்பது, யூதர்களின் வழக்கம். எளிமையான வீடுகளில் உபசரிப்பு அறை என்று தனியே எந்தவொரு அறையும் கிடையாது. கதவைத்திறந்தால் தெரு முழுவதும் தெரியும். அத்தகைய எளிமையான வீட்டில் இயேசு இருந்ததால், உள்ளே யாரும் செல்ல முடியாத அளவுக்கு, கூட்டம் அதிகமாக இருந்தது. பாலஸ்தீன வீடுகளில் மேற்கூரை பொதுவானது. மேலே இருந்து இறங்குவதற்கு வசதியாக படிக்கட்டுக்களும் இருக்கும். இயேசு அவர்களைப்பார்த்த மட்டில் ஒன்றுமே கேட்கவில்லை. அவர்களின் விசுவாசத்தை உடனடியாகப் புரிந்து கொள்கிறார். அவர்களின் செயல் விசுவாசத்தைப்பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது. உடனடியாக அவனுக்கு சுகம் கொடுக்கிறார். விசுவாசம் என்பது பலவிதங்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும். அவற்றில் ஒன்று செயல் வழியாக வெளிப்படுத்துவது என்பதை இந்த நற்செய்தி நமக்குச் சொல்கிறது. நமது வாழ்வில், நமது செயல்பாடுகள் விசுவாசத்தை...

THE WHY-WAIT

“After a fierce struggle Israel was defeated by the Philistines, who slew about four thousand men on the battlefield. When the troops retired to the camp, the elders of Israel said, ‘Why has the Lord permitted us to be defeated today by the Philistines’ ” —1 Samuel 4:2-3 When we suffer tragedy, it is good to ask God: “Why?” Then we must wait on ourselves to receive the Lord’s revelation. The defeated Israelites asked the right question but didn’t wait. They assumed that they wouldn’t get an answer, so they proceeded to fight another battle in which “Israel lost thirty...