† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

CLUED IN TO THE SPIRIT

“As I began to address them the Holy Spirit came upon them.” —Acts 11:15 Peter, a Christian and a Jew, took the unprecedented step of entering the house of a Gentile, Cornelius (Acts 10:25). Gentiles, that is, non-Jews, were excluded from the company of Jews. However, the Holy Spirit made it crystal-clear to Peter that he was to enter Cornelius’ house (Acts 11:5ff; 11:12). The Spirit hadn’t yet instructed Peter what to say to the assembled Gentiles. So Peter “proceeded to address them” with a standard witness to the risen Lord (Acts 10:34ff). Then Peter brought up the subject of...

என் நெஞ்சம் தாகம் கொண்டுள்ளது

திருப்பாடல் 42: 1 – 2, 43: 3, 4 விசுவாச வாழ்விற்கும், உலக வாழ்விற்கும் இடையேயான போராட்டத்தை மிக தெளிவாக எடுத்துக்காட்டுவதுதான் இன்றைய திருப்பாடல். இந்த உலக வாழ்க்கையின் ஏமாற்றங்கள், தோல்விகள், விரக்தி, பயம் விசுவாச வாழ்விற்கான சவாலாக தென்படுகிறது. ஆனால், இவையனைத்தையும், விசுவாசம் என்கிற ஆன்மீக ஆற்றல் ஒன்றுமில்லாததாக மாற்றிவிடுகிறது. பிரச்சனைகள் இருந்தாலும், அவற்றை எதிர்கொள்வதற்கு தேவையான ஆற்றலையும், அதனை பொருட்படுத்தாமல் கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் ஆழப்படவும் இது நமக்கு உதவியாக இருக்கிறது. கடவுள் மீது எப்போது நமக்கு ஈடுபாடு, ஆர்வம், தாகம் ஏற்படுகிறதோ, அப்போதுதான் விசுவாசம் நமக்குள்ளாக தோன்ற ஆரம்பிக்கிறது. வாழ்க்கையில் வரக்கூடிய எந்தவித பிரச்சனைகளையும் எதிர்கொள்வதற்கு இது நமக்கு உதவியாக இருக்கிறது. கடவுள் மீது நமக்கு ஈடுபாடே இந்த பிரச்சனைகளோடு தான், தோன்ற ஆரம்பிக்கிறது. பிரச்சனைகளின் தொடக்கத்தில், எதையும் நம்மால், தனி ஆளாக எதிர்கொள்ள முடியும் என்று நாம் நினைக்க ஆரம்பிக்கிறோம். நம்முடைய பலத்தில்...

THE GREATEST EVENT OF YOUR LIFE

“You must reform and be baptized.” —Acts 2:38 Peter, on whom “tongues as of fire” had just descended (see Acts 2:3), preached at the first Christian Pentecost. In the power of the Holy Spirit, Peter witnessed for the crucified and risen Christ. Peter invited the thousands of people who heard his message to receive the Holy Spirit by being baptized. “Those who accepted his message were baptized; some three thousand were added that day” (Acts 2:41). Philip was sent by the Holy Spirit to proclaim Jesus to the Ethiopian eunuch (Acts 8:29, 35). Then “Philip went down into the water...

ஆண்டவரே என் ஆயர்

திருப்பாடல் 23: 1 – 3, 3 – 4, 5, 6 தாவீது அரசரின் திருப்பாடல்கள் பொதுவாக, வேண்டுதலாகவும், வருத்தத்தை, துயரத்தை வெளிப்படுத்தும் புலம்பலாகவும் இருப்பதை நாம் பார்க்கலாம். ஆனால், இந்த திருப்பாடல் அதிலிருந்து சற்று மாறுபட்டது. கடவுள் செய்த நன்மையான செயல்களை நன்றியுணர்வோடு நினைவுகூறக்கூடிய பாடலாக இது அமைந்திருக்கிறது. இறைவனை ஆடுகளைப் பராமரிக்கும் ஆயரோடு ஒப்பிடுகிறார். கடவுள் அவருக்கு செய்த எல்லா நன்மையான செயல்களையும் நினைவுகூர்கிறார். தாவீது அரசர் ஓர் இடையராக வாழ்ந்தவர். தன்னுடைய அனுபவத்தைத்தான் இங்கே பாடலாக வடிக்கிறார். ஓர் ஆயராக இருந்து ஆடுகளைப் பராமரிப்பது, அந்த ஆடுகளுடன் அவர் கொண்டிருந்த அன்பு, அவை காணாமல் போனால், பதைபதைப்போடு அதை தேடுவது என, ஆயரின் ஒவ்வொரு நிலையையும் அவர் இங்கே பகிர்ந்து கொள்கிறார். ஆடுகள் மேல் தான் கொண்டிருந்த அன்பை விட, கடவுள் பல மடங்கு அன்பை, மக்கள் மீது வெளிப்படுத்துவதாக இங்கே சொல்லப்படுகிறது. அதுதான் கடவுளின்...

SIMON

“Peter first made everyone go outside; then he knelt down and prayed.” —Acts 9:40 Simon Peter was forgiven his three denials of Christ, met the risen Lord, and was filled with the Holy Spirit. He became a new man. The Lord used him to convert three thousand on the first Pentecost (Acts 2:41). He healed hundreds just by his shadow (Acts 5:15-16). He raised up Aeneas, who was a paralytic for eight years (Acts 9:33). God still had more for Simon Peter, much more. He was invited to Joppa. The invitation simply reads: “Please come over to us without delay”...