† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

GIVING ALL

“Unless the grain of wheat falls to the earth and dies, it remains just a grain of wheat. But if it dies, it produces much fruit.”–John 12:24 Jesus gives us His very self — everything He has. In return, we should give Jesus everything at every moment. The world in its wisdom teaches us to save for the future. The rich man who planned to tear down his barns to build bigger ones (see Lk 12:18) seems to practice the best of worldly “wealth management,” but Jesus calls him a “fool” (see Lk 12:20). Later in the Gospel of Luke,...

முகமலர்ச்சியோடு கொடுப்போம்

2கொரிந்தியர் 9: 6 – 10 கொடுத்தல் என்பது கிறிஸ்தவத்தின் முக்கியமான பண்பாகும். எனவே தான், தாய்த்திருச்சபை இறைமக்களின் பகிர்வை அதிகமாக எதிர்பார்க்கிறது. அவர்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட கொடைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள அழைப்பும்விடுக்கிறது. குறிப்பாக, திருச்சபையின் முக்கியமான விழாக்களிலும், முக்கியமான காலங்களிலும், கொடுத்தலை அதிகமாக வலியுறுத்திச் சொல்கிறது. கொரிந்து நகர மக்களுக்கு, கொடுத்தல் எப்படி இருக்க வேண்டும் என்கிற செய்தியை, தூய பவுலடியார் வழங்குவதை இன்றைய வாசகத்தில் பார்க்கிறோம். நாம் கொடுக்கிறபோது, முகமலர்ச்சியோடு கொடுக்க வேண்டும் என்பது கடவுளின் விருப்பம் என்று தூய பவுலடியார் கூறுகிறார். நாம் கொடுப்பது கட்டாயத்தினால் இருக்கக்கூடாது. அல்லது இதனை நான் கொடுத்து தான் ஆக வேண்டுமா? என்கிற இரண்டுவிதமான மனநிலை கொண்டும் கொடுக்கக் கூடாது. இறைவன் எனக்கு தந்திருக்கிறார். இறைவனிடமிருந்து நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன். பெற்றுக்கொண்ட இந்த கொடையை, நான் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் நம் உள்ளத்தில் நிறைந்திருக்க வேண்டும்....

HIS COMMANDS MEAN “I CAN”

“Peter spoke up and said, ‘Lord, if it is really You, tell me to come to You across the water.’ ‘Come!’ He said. So Peter got out of the boat and began to walk on the water, moving toward Jesus.” –Matthew 14:28-29 If you had asked Peter the day before he walked on the water: “Can you walk on water?”, Peter would have answered “No.” Peter could not walk on water unless Jesus told him to, and Peter obeyed Jesus’ command. This is a basic principle of the Christian life. For example, we must love our enemies (Lk 6:27, 35)...

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்

திருப்பாடல் 85: 8ab, 9, 10 – 11, 12 – 13 கேட்கக்கூடிய பழக்கம் இன்றைய நவீன தலைமுறையினரிடத்தில் குறைந்து கொண்டே வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு குடும்பத்தின் பெரியவர்கள் அந்த குடும்பத்தை வழிநடத்தி வந்தார்கள். அவர்களின் பேச்சுக்கு மறுபேச்சு இருக்காது. சரியா? தவறா? என்கிற விவாதமெல்லாம் அங்கே கிடையாது. அந்த குடும்பத்தின் பெரியவர் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்பட்டார்கள். அவருக்குரிய மரியாதையைக் கொடுத்தார்கள். இன்றைக்கு நாம் வாழக்கூடிய உலகத்திற்கு, இதுபோன்ற நிகழ்வுகள் ஆச்சரியமளிக்கக்கூடிய நிகழ்வுகள். ஏனென்றால், இது போன்ற நிகழ்வுகளை இப்போது கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. இன்றைய திருப்பாடலில், நாம் அனைவரும் இறைவனின் குரலுக்கு செவிமடுக்க வேண்டும் என்கிற செய்தி நமக்குத் தரப்படுகிறது. இறைவன் தான் நமக்கு எல்லாமுமாக இருக்க வேண்டும். இறைவனின் குரலுக்கு, நம்முடைய முதுபெரும் தந்தை ஆபிரகாம் எப்படி பணிந்தாரோ, அதேபோல நாமும் பணிந்து நடக்க வேண்டும் என்பதை, இது தெளிவுபடுத்துகிறது. இறைவனின்...

THE FAITH-LADDER

“For the vision still has its time, presses on to fulfillment, and will not disappoint.” –Habakkuk 2:3 God has given us visions, promises, high hopes. Over the years, some of these have not happened, and we have forgotten about them. Sometimes we remember these promises but do not hold on to our hopes because we don’t want more disappointments. However, the Lord tells us: “If it delays, wait for it, it will surely come, it will not be late” (Hab 2:3; cf 2 Pt 3:9). We must live by faith and not be afraid to expect God’s power in our...