† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light
திருப்பாடல் 37: 3 – 4, 18 – 19, 27 – 28, 39 – 40 கடவுளிடமிருந்து நிறைவான ஆசீர்வாதங்களைப் பெற விரும்பும் ஒரு மனிதருடைய வாழ்க்கை எப்படி அமைந்திருக்க வேண்டும்? என்பதற்கு இன்றைய திருப்பாடல் சிறந்த சான்றாக அமைகிறது. இது வெறும் வார்த்தையாக எழுதப்பட்டது அல்ல. தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தைக்கொண்டு எழுதப்பட்ட அமுதமொழிகள். இன்றைக்கு பெரும்பாலான மனிதர்கள், வெகு விரைவில் கடவுள் மீதான தங்களது நம்பிக்கையை இழந்துவிடுகிறார்கள். அதற்கு காரணம், தாங்கள் கேட்டது கிடைக்கவில்லை என்கிற அற்ப எண்ணம். தான். கடவுள் மீது வெறுப்பு கொள்வதற்கு பதிலாக, நம்முடைய வாழ்வை நாம் சற்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். கடவுளின் அருளை நிறைவாகப் பெற்றுக்கொள்ள நாம் செய்ய வேண்டியது, முதலில் அவரை நம்ப வேண்டும். அதைத்தான் இன்றைய முதல் அனுபல்லவி நமக்கு அறிவுறுத்துகிறது, ”ஆண்டவரை நம்பு”. இந்த நம்பிக்கை வெறும் நம்பிக்கையாக இல்லாமல், இறைவனை முழுமையாக அனுபவிக்கக்கூடிய உறுதி...
Like this:
Like Loading...
“Have you a father?” –Genesis 44:19 Joseph had everything. He was talented, handsome, and rich. He was one of the most important people in the world. However, all this meant almost nothing to him. Joseph was heartbroken, not so much because of being rejected by his brothers, but from being separated from his father for several decades. Joseph expressed his longing for his father with loud sobs (Gn 45:2). As soon as Joseph revealed his identity to his brothers, he first of all asked them: “Is my father still in good health?” (Gn 45:3) We all were conceived with Joseph’s...
Like this:
Like Loading...
திருப்பாடல் 105: 16 – 17, 18 – 19, 20 – 21 இந்த உலகத்தில் நடக்கும் அனைத்துமே கடவுளின் திட்டத்தின்படி தான் நடக்கிறது என்பதை, இந்த திருப்பாடல் வலியுறுத்திக் கூறுகிறது. கடவுள் மனிதர்களுக்கு சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதே வேளையில், அவர் மனிதர்களுக்கென்று திட்டங்களையும் வகுக்கிறார். இஸ்ரயேல் நாட்டில் பஞ்சம் நிலவியது. இந்த உலகமே பஞ்சத்தால் பரிதவிக்கத் தொடங்கியது. அந்த பஞ்சத்திலிருந்து தன்னுடைய மக்களைக் காப்பாற்ற, அதற்கு முன்னரே யோசேப்பை அற்புதமாக எகிப்தில் ஆண்டவர் உயர்த்தியிருந்தார். யோசேப்பின் சகோதரர்கள் அவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு தான், அவரை விற்றார்கள். ஆனால், விற்கப்பட்ட சகோதரனிடத்தில் நாம் மண்டியிட வேண்டியிருக்கும் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். அதுதான் இறைவனின் திட்டம். மனிதர்கள் செய்யும் தீமையையும் கடவுள் நன்மையாக மாற்ற வல்லவர். அதிலிருந்து மிகப்பெரிய ஆசீர்வாதத்தைப் பொழியச் செய்கிறவர். ஒன்றுமில்லாமையிலிருந்து இந்த உலகத்தை படைக்க முடிந்த இறைவனுக்கு,...
Like this:
Like Loading...
“Alas, we are being punished because of our brother.” –Genesis 42:21 When something bad happens to you, do you feel you’re being punished? The Lord may not be punishing you, but you may be punishing yourself because of guilt. For example, Joseph’s brothers were still arguing and feeling guilty decades after attempting to kill Joseph and finally selling him into slavery (Gn 42:22). Jesus wants to free you from the torture-chamber of guilt (see Mi 7:18-19). Maybe you feel guilty of sexual sin. If you have not confessed your sin, do so in the Sacrament of Reconciliation. Pray with David:...
Like this:
Like Loading...
திருப்பாடல் 33: 2 – 3, 10 – 11, 18 – 19 கடவுளைப் போற்றுவதும், புகழ்வதுமே இந்த திருப்பாடலின் நோக்கம். இந்த திருப்பாடல் “யாவே“ இறைவனை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள பாடல். யாவே இறைவனை நேர்மையாளர்கள் அனைவரும் புகழ வேண்டும் என்கிற விண்ணப்பத்தோடு இந்த பாடல் தொடங்குகிறது. கடவுள் மக்களால் மகிமைப்படுத்துவதற்குரியவர். ஏனென்றால் பரந்து விரிந்திருக்கிற இந்த உலகத்தை அவர் தன்னுடைய வல்லமையினால் படைத்தார். இந்த உலகத்திலிருக்கிற அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் கொடுத்தவர் கடவுளே. எனவே, நாம் எப்போதும் கடவுளைப் போற்றுதற்கு தயாராக இருக்க வேண்டும். தன் மக்களின் எதிரிகளுக்கு எதிரான சதித்திட்டங்களை ஆண்டவர் முறியடித்து எப்போதும் வெற்றியை நிலைநாட்டக்கூடியவராக இருக்கிறார். இறைவன் மக்கள் மீது வைத்திருக்கும் அன்பும், அவர்களை வழிநடத்த அவர் மேற்கொள்ளக்கூடிய எல்லாவகை திட்டங்களையும் இந்த திருப்பாடல் வெளிப்படுத்துகிறது. இதே சிந்தனை இன்றைய நற்செய்தியிலும் வெளிப்படுகிறது. இயேசு தன்னுடைய பணியை தொடர, திருத்தூதர்களை அழைக்கிறார். இந்த...
Like this:
Like Loading...